இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு மஹிந்த திடீர் விசிட்
மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் அஞ்சலி செலுத்தினார்
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், மன்மோகன் சிங்கிற்கான இரங்கல் புத்தகத்தில் தனது இரங்கலை பதிவு செய்தார்.