யாழில் பிரபல விளையாட்டு வீரர் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?
யாழ்ப்பாணம் வதிரி பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் நேற்றையதினம் (2) உயிரிழந்துள்ளார்.
காணாமல் போன இளைஞரை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
33 வயதான உயிரிழந்த இளைஞர்
பல்துறைகளிலும் திறமையான விளையாட்டு வீரா் என தெரிக்கப்படுகின்றது .
சம்பவத்தில் சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது .
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் இளைஞனின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.