இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாகக் கொண்டுவரப்பட்ட கிருமிநாசினிகள் கைப்பற்றப்பட்டன
வேலணை கிழக்கு கல்லுண்டாய்முனை பகுதியில் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாகக் கொண்டுவரப்பட்ட கிருமிநாசினிகள் நேற்று(3) கைப்பற்றப்பட்டன.
இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி, விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் கிருமிநாசினிகள் கைப்பற்றப்பட்டதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.