;
Athirady Tamil News

முன்னாள் மருத்துவ பீடாதிபதி இராஜேந்திரப்பிரசாத் காலமானார்

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி இராஜேந்திரப்பிரசாத் நேற்று(7) காலமானார்.

அவரின் பூதவுடல் அவரின் விருப்பப்படி யாழ்ப்பாணப் பல கலைக்கழக மருத்துவப் பீடத்திற்கு கையளிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.