Viral Video: தண்ணீரில் காத்திருந்த கழுகு… சரியான மீன் வேட்டையைப் பாருங்க
கழுகு ஒன்று நீரில் அசால்ட்டமாக அமர்ந்திருந்த நிலையில், சட்டென ஒரு மீனை வேட்டையாடியுள்ள காட்சி பிரமிக்க வைத்துள்ளது.
கழுகின் அசால்ட்டான வேட்டை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.
கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.
அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் தான் உள்ளது.
இங்கும் கழுகு ஒன்று தண்ணீரில் அசால்ட்டாக அமர்ந்திருக்கின்றது. பின்பு மிகப்பெரிய மீன் ஒன்றினை அசால்ட்டாக வேட்டையாடி பறக்க ஆரம்பித்துள்ளது.
பார்க்கும் போதே பிரமிப்பை ஏற்படுத்தும் இக்காட்சி வைரலாகி வருகின்றது.