முல்லைத்தீவில் தென்பகுதி மீனவருக்கு அடித்த அதிஸ்டம்!
முல்லைத்தீவில் தென்பகுதி மீனவரின் கரைவலையில் பெரும்தொகை திருக்கை மீன்கள் அகப்பட்டுள்ளது.
நேற்று மாலை முல்லைத்தீவு கடலில் கரைவலை மூலம் 8000ம் கிலோ திருக்கை மீன் பிடிக்கப்பட்டுள்ளது.
தென்பகுதியிலிருந்து வந்து முல்லைத்தீவில் தங்கியிருந்து தொழில் செய்யும் மீனவரின் கரைவலையிலே இவ்வாறு திருக்கைமீன்கள் கொத்தாக வந்து சிக்கிக்கொண்டுள்ளது.
இந்நிலையில் பெரும் தொகை மீன்கள் ஒரேநேர்த்தில் சிக்கியதால் மீனவர் பெரும் மகிழ்ச்சியடைதுள்ளதாக கூறப்படுகின்றது.