யாழ் உயர்கல்விக் கண்காட்சி 2025
‘யாழ் உயர்கல்விக் கண்காட்சி 2025’ எனும் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி இன்று யாழில் ஆரம்பமாகியது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று(11) காலை 9.30 மணியளவில் ஆரம்பமான கல்விக் கண்காட்சி இன்றும் நாளையும் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.