;
Athirady Tamil News

யாழில். திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் யோகாசன பயிற்சி செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கொக்குவிலை சேர்ந்த ரவீந்திரன் சுதாகர் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யோகாசன பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்தவரை மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.