தன் தோலை தானே உரித்து சாப்பிடும் பச்சோந்தி! வைரலாகும் காணொளி
தற்போது இணையத்தில் பல மிருகங்கள் பறவைகளின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் காணொளி
தற்போது எல்லோரது கைககளிலும் ஸ்மாட் போன்கள் இருக்கின்றது. இதை வைத்து பலரும் பல வீடியோக்களை பார்த்து பொழுதை களித்து வருகின்றனர்.
இதில் தக்கள் மனதை கவரும் அனேகமான வீடியோக்கள் விலங்குகளின் வீடியோக்கள் தான். அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் பச்சோந்தி ஒன்று தன் தோலை உரித்து அதை அப்படியே சாப்பிடுகிறது. இது பார்ப்பதற்கும் புதிதாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. இணையவாசிகள் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.