யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடற்தொழில் அமைச்சர் நேரில் விஜயம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீசிய மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.