கடையில் வாங்கிய திராட்சையில் இறந்த பல்லி; வாடிக்கையாளர் அதிர்ச்சி

அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி இருந்நதாக தெரிவிக்கப்படுகின்றது.
திராட்சையை வாங்கிய வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்த நிலையில் இது தொடர்பில் நுகர்வோரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.