இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இந்திய கடற்தொழிலாளர்களை பார்வையிட்டார் இந்திய துணைத்தூதவர்
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கடற்தொழிலாளர்களை க.இளங்குமரன் மற்றும் ஜெ. றஜீவன் மற்றும் இந்திய துணைத்தூதவர் சாய் முரளி ஆகியோர் வைத்திய சாலைக்கு சென்று பார்வையிட்டனர்.