Viral Video: ஒட்டகச்சிவிங்கியை கீழே தள்ளி வேட்டையாடும் சிங்கங்கள்
![](https://www.athirady.com/wp-content/uploads/2025/01/Screenshot_2025-01-29-07-14-51-667x430.png)
தற்போது இணையத்தில் வெளியாகி வரும் வீடியோ ஒன்றில் பல சிங்கங்கள் செர்ந்து ஒரு ஒட்டகத்தையே வேட்டையாடும் காட்சி வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
தற்போது பல காணொளிளை பார்த்து பொழுதை களிக்கும் சமூகம் தலைத்தோங்கி உள்ளது. தற்போத இருப்பவர்கள் இதை ஒரு பொழுது போக்காக பார்க்கின்றனர்.
இதற்காக இவர்கள் பயன்படுத்தும் உபகரணம் தான் ஸ்மாட்போன்கள். இதில் ஏராளமான விடியோக்கள் வைரலாகி வருகின்றது. அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் ஒட்டகச்சிவிங்கியை பல சிங்கங்கள் சேர்ந்து அப்படியே வேட்டையாடி செல்கிறது. .தற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram