யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதியுடன் மருதலிங்கம் பிரதீபன் சந்தித்து கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி கேணல் L. A. R குணரட்ன, யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலரின் அலுவலகத்தில் சந்தித்தித்து, பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் க. ஸ்ரீமோகனன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி ஆகியோரும் உடனிருந்தார்கள்.