கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த துப்பாக்கிட்டு சம்பவத்தில் சசிக்குமார் என்பரே இன்று சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்திய உந்துருளி சாரதியுடன் டி-56 துப்பாக்கியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வந்துள்ளனர்.