;
Athirady Tamil News

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

0

தற்போதைய வறண்ட வானிலை தொடர்ந்து நீடித்தால் மின் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மின்சாரக் கட்டணங்களை 20% குறைத்தோம்.

ஆனால், வறட்சி இப்படியே சென்றால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த 6 மாதங்களில் 42 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகிறது.

இந்த வறட்சி அதிகரித்தால் அது மேலும் அதிகரிக்கும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.