எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிக்கை

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ் இம்முறை திருத்தம் செய்யப்பட மாட்டாது எனக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 309.00
ரூபாய் ஒக்டேன் 95 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 371.00
ரூபாய் வெள்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 286.00 ரூபாய்,
சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 331.00 ரூபாய்,
மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 183.00 ரூபாய் எனும் அடிப்படையில் விற்பனை செய்யப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.