;
Athirady Tamil News

பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

0

லங்கா சதொச நிறுவனத்தினால் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி,

1 கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 277 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 கிலோகிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 279 ரூபா.

1 கிலோகிராம் கோதுமை மா 2 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 162 ரூபா.

425 கிராம் டின் மீன் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.490

1 கிலோ உருளைக்கிழங்கு 13 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 185 ரூபா

1 கிலோ வெள்ளை பட்டாணி 45 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 750 ரூபா .

ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 160 ரூபா

ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 575 ரூபா.

1 கிலோகிராம் கல்லுப்பு 25 ஆல் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 160 ரூபா

1 கிலோகிராம் வெள்ளை உப்பு 20 ஆல் குறைக்கப்பட்டு புதிய விலை 575 ரூபா ஆகவும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.