;
Athirady Tamil News

மதுவரி திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

0

சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான புகார்களைப் அளிப்பதற்காக கலால் திணைக்களம் புதிய தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

1913 மற்றும் 011 2 877 688 என்ற எண்களுக்கு தகவல்களைத் தெரிவிக்கலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.