;
Athirady Tamil News

யாழில். மகளீர் இல்லத்தில் இளம்பெண் உயிர்மாய்ப்பு

0

யாழ்ப்பாணத்தில் உள்ள மகளீர் இல்லம் ஒன்றில் வசித்து வந்த இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிர் மாய்த்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.