;
Athirady Tamil News
Browsing

Gallery

கொடிகாமத்தில் விபத்து – 09 பேர் காயம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 09 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து…

கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்து!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் மதியம் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து…

புங்குடுதீவு கண்ணகை அம்மன் – மஹா கும்பாபிஷேக பெருவிழா!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மஹாயாக, மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று(25) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.…

யாழ்ப்பாண பிரதேச செயலக பண்பாட்டு விழா!! (PHOTOS)

வடக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு விழா இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் யாழ்ப்பாணம்…

மலையக மக்களின் 200 ஆண்டுகள் நிறைவையோட்டி யாழில் கண்காட்சி!! (PHOTOS)

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கண்காட்சி இன்று (23) ஆரம்பமானது. மலையக மக்களின் வாழ்வியல் சவால்களை வெளிப்படுத்தும் மலையக மக்களின் கலைவெளிப்பாடுகளாக…

யாழ்.போதனா வைத்தியசாலையில் மீண்டும் விழித்திரை சத்திர சிகிச்சை!! (PHOTOS)

யாழ்.போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,…

வழக்குக்கு வராதவர்களுக்கு எச்சரிக்கை!! (PHOTOS)

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியமைக்கு எதிராக பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த யாழ். நீதிமன்றம், இன்றைய தினம் வழக்குக்கு சமூகமளிக்காத…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் யோகா தினம்!! (PHOTOS)

கலாசாலையில் யோகா தினம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முன்னெடுத்த சர்வதேச யோகா தின நிகழ்வும் வாராந்த ஒன்று கூடலும் 22 6 2023 வியாழக்கிழமை காலை கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமி…

தென்பகுதியில் இருந்து ஊடகவியலாளர்களை அழைத்துக் கொண்டு குருந்தூர் மலைக்கு சென்ற…

முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப் பகுதியில் நீதிமன்ற கட்டளைகளை மீறி விகாரை அமைக்கப்பட்ட விவகாரம் இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் பாரிய ஒரு விவகாரமாக உருவெடுத்துள்ளது. குருந்தூர் மலையில் தொல் பொருள்…

அல்லைப்பிட்டியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு!! (PHOTOS)

அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று புதன்கிழமையும்(21) சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அல்லைப்பிட்டி பகுதியில் கட்டுமானங்களின் பொழுது மண்டை ஓட்டு துண்டுகளும் இரு எலும்புகளும் மீட்கப்பட்டிருந்த நிலையில்…

மீண்டும் தனது சேவையை குமுதினி படகு தொடங்கவுள்ளது. ! (PHOTOS)

நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் தனது சேவையை குமுதினி படகு தொடங்கவுள்ளது. யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் பகுதிக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பழுதடைந்துள்ளது. படகின்…

இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யோகா நாள் நிகழ்வு!! (PHOTOS)

ஒன்பதாவது சர்வதேச யோகா நாள் நிகழ்வு யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெற்றது யாழ் இந்திய துணைத் தூதுவர்…

யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனி!!…

யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனியொன்று முன்னெடுக்கப்பட்டது. அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் (SOND) ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(20) காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம்…

யாழ்.மாநகர் கந்தர்மடத்தில் மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் இருவரின் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (19) இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது என யாழ்ப்பாணம் பொலிஸார்…

இரணைமடு நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கிடையே நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில்…

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கிடையிலான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல் இன்று(19) காலை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும்,…

நயினாதீவு நாகபூசணி அம்மன் கொடியேற்றம் !! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றையதினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்றைய தினம் காலை ஆலய அறங்காவலர் சபை காரியாலயத்தில் இருந்து பூஜை வழிபாடுகளுடன் கொடிசீலை , நாக பாம்பு…

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை அளவீ்டுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளை சட்டரீதியாக விடுவிப்பதற்கான அளவீ்டுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்று(19) ஆரம்பமாகியுள்ளது. 2013 ஆண்டு…

சிறப்புற இடம் பெற்ற சரா புவனேஸ்வரனின் மணிவிழா!! (PHOTOS)

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எனப் பல தளங்களில் பணி செய்த சரா. புவனேஸ்வரனின் மணிவிழா 18.6.23 ஞாயிறு காலை 9 .30 மணிக்கு நல்லூர் சயன்ஸ் அக்கடமி மண்டபத்தில் நடைபெற்றது லயன் வை. தியாகராஜா…

யாழ் பல்கலைக்கழக இளம்பொருளியலாளர் மன்றத்தினால் குருதிக்கொடை!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, கலைப்பீடத்தைச் சேர்ந்த பொருளியல் துறையின் இளம்பொருளியலாளர் மன்றத்தினால், ஜுன் 14 ஆம் திகதி உலகக் குருதிக்கொடைத் தினத்தையொட்டி குருதிக்கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பொருளாளர் டெல்சியா கிறிஸ்டியன்…

சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது!! (PHOTOS)

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமாக இடம்பெற்ற துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது வருடமாக நாடாத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டி இன்று சனிக்கிழமை(17) காலை 9…

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மதகுருமார்களிற்கான விழிப்புணர்வு வழங்கும் தேசிய…

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மதகுருமார்களிற்கான விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில்(15.06.2023) மாவட்ட செயலக கேட்டோர் கூடத்தில் நடைபெற்றன.…

டிப்ளோமாதாரர்களிற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு!! (PHOTOS)

தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களிற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இன்றையதினம் இடம்பெற்றது. வடக்கு மாகாண பாடசாலைகளிற்கு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 350 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களிற்கு நியமனம்…

யாழ்ப்பாணக் கல்லூரியின் விவசாய நிறுவனத்தில் இடம்பெற்ற கறுவா செய்கை தொடர்பிலான செயலமர்வில்…

யாழ்ப்பாணக் கல்லூரியின் விவசாய நிறுவனத்தில் இடம்பெற்ற கறுவா செய்கை தொடர்பிலான செயலமர்வில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்பு இலங்கையின் வடமாகாணத்தில் கறுவா செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்று மருதனார்மடத்தில் அமைந்துள்ள…

காங்கேசன்துறை துறைமுக நவீன பயணிகள் முனையம் திறந்து வைப்பு!! (PHOTOS)

இலங்கை துறைமுக அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம், இன்றைய தினம்(16) கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி பால டீ சில்வாவினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில்…

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சி!! (PHOTOS)

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சி யாழ்ப்பாணம் திருநெல்வேலி அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது. சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால்…

அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!! (PHOTOS)

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை தெரிவு செய்கின்ற போதும், எமது மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்…

88 தடவைகள் இரத்ததானம் செய்து சாதனை படைத்த நயினாதீவைச் சேர்ந்த துரைமணி ரமணன்!! (PHOTOS)

உலக குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பு தேசிய இரத்த மத்திய நிலையத்தில் கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் இதுவரை 88 தடவைகள் இரத்ததானம் செய்து சாதனை படைத்த நயினாதீவைச் சேர்ந்த துரைமணி ரமணன் தேசிய ரீதியாக…

நூற்றாண்டு நினைவிடத்திற்கான அத்திவாரமிடல்!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழாவை அடையாளப்படுத்து முகமாக நூற்றாண்டு நினைவிடம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கான அத்திவாரம் இடும் நிகழ்வு கலாசாலையின் அதிபர் தலைமையில் 14 6 2023 அன்று 9.30 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில்…

வடக்கில் வைத்தியர்கள் – சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி!! (PHOTOS)

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி, வலைப்பந்தாட்ட போட்டி என்பன இடம்பெறவுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த போட்டி…

யாழ்ப்பாணம் நல்லூர் முருகப்பெருமானுக்கு சகஸ்ர சங்காபிஷேகம்!! (PHOTOS)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று காலை முருகப்பெருமானுக்கு சகஸ்ர சங்காபிஷேகம் இடம்பெற்றது அதனை தொடர்ந்து மாலை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் இடம்பெற்று முருகப்பெருமான்…

வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் – கடற்றொழில் சங்க…

வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜரொன்றை கையளித்தனர். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப்…

நல்லூர் கந்தனின் சங்காபிஷேக உற்சவம்!! (PHOTOS)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று (13.06.2023) செவ்வாய்க்கிழமை காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண…

வடக்கின் நிலைமை பற்றி சார்ள்ஸ் – சுமந்திரன் பேச்சு!! (PHOTOS)

வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.…

இளைஞர்கள் கதிர்காமத்திற்க்கான பாத யாத்திரை…..! (PHOTOS)

நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமாகியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர்…