;
Athirady Tamil News
Browsing

Gallery

வடகடல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!!…

நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்திற்கான புதிய அலுவலகம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிறுவனத்திற்கான புதிய தலைவர் மற்றும் பொது முகாமையாளர் ஆகியோர் நியமிக்கப்பட்ட நிலையில்,…

சிலை விவகாரம் – யாழ்.நீதிமன்ற சூழலில் பொலிஸார் குவிப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் உள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற பொலிஸாரினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் நீதிமன்ற சூழலில்…

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி 2023!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் 2023 ம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி அண்மையில் சூழகம் அமைப்பின் பிரதான அனுசரணையில் கல்லூரி மைதானத்தில் சிறப்புற நடைபெற்றது . இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.…

ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அண்மையாக கிருஸ்தவ சபை!! (PHOTOS)

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அண்மையாக கிருஸ்தவ சபை ஒன்றினால் அமைக்கப்படும் கட்டடம் தொடர்பில் பல தரப்பட்டவர்களினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக மேற்படி கட்டடம்…

தமிழர் மரபுரிமைகளை பாதுகாக்க நல்லூரில் உண்ணாநோன்பு போராட்டம்!! (PHOTOS)

தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் கையெழுத்துப் போராட்டமும் நல்லூரில் ஆரம்பமாகியுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் முன்பாக இன்று…

அன்னை பூபதியின் 35வது நினைவுதினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி!! (PHOTOS)

அன்னை பூபதியின் 35வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி ஆரம்பமானது. அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி இன்று மதியம் 01.30 மணிக்கு…

நல்லூரில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்!! (PHOTOS)

"தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த போராட்டம்…

நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் !! (PHOTOS)

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனை குறிக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர். நீதிமன்றின் கட்டளை என யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய…

நயினாதீவு நாகபூசணி அம்மனை குறிக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு…

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனை குறிக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர். நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே இந்த நடவடிக்கை…

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா ஆரம்பம்!! (PHOTOS)

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் முற்றவெளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா இன்று ஆரம்பமானது. இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்…

அகங்கனலி கலை நிகழ்வுகள்!! (PHOTOS)

வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் யாழ் புதிய கச்சேரிக்கு முன்பாகவுள்ள சிதைவடைந்த பழைய கச்சேரி வளாகத்துக்குள் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு அகங்கனலி கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் வடமாகாண…

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயத்திற்கு…

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயமானது கும்பாபிஷேகத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றது. பிறந்துள்ள சோபகிருது ஆண்டான இன்றைய நாளில்(14) சிறைப்பட்டு இருக்கும் காலத்தில் கூட தங்கள்…

அம்மனின் சிலைக்கு உருத்திரசேனை அமைப்பால் அபிஷேகம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட வீதியில் நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மனின் சிலைக்கு உருத்திரசேனை அமைப்பால் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு விசேட பூசை!! (PHOTOS )

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று வெள்ளிக் கிழமை (14) காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வள்ளி - தெய்வயானை சமேதரராக…

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கன்டர் ரக வாகனம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இன்று அதிகாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த கன்டர் ரக வாகனம் இரண்டு கடைகளை மோதித் தள்ளியது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி அதிகாலை இறைச்சி கோழிகளை ஏற்றியவாறு பயணித்த வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென…

யாழ்.நகர் கருவாட்டுக்கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!! (PHOTOS)

கருவாடு விற்பனை செய்யும் போது உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கருவாட்டுக் கடை உரிமையாளர்களுக்கு யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கால பகுதிக்குள் குறைகளை நிவர்த்தி செய்யாத…

யாழ். பல்கலையில் அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வு!! (PHOTOS)

இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப் போராட்டத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, உண்ணாநோன்பின் 25ஆம் நாளான இன்று…

மிருசுவிலில் குடும்பஸ்தர் ஒருவர் அலவாங்கால் குத்திக்கொலை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மனநோயினால் பாதிக்கப்பட்ட இளைஞனினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தெற்கு கூழாவடியைச் சேர்ந்த…

மிருசுவிலில் குடும்பஸ்தர் கனவு கண்டு நிலத்தை தோண்டிய போது 12 விக்கிரகங்கள் மீட்பு!…

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரின் கனவில் வீட்டு வளாகத்தினுள் விக்கிரகங்கள் உள்ளதாக கண்டதை அடுத்து , அப்பகுதியை அகழ்ந்த போது 12 விக்கிரகங்கள் காணப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மிருசுவில்…

தனியார் காணிக்குள் பந்தலை அமைத்து தொடர்ந்து போராட்டம்!! (PHOTOS)

அச்சுவேலியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் வீதியோரத்தில் பந்தல் அமைத்து தொடர்ந்து போராட தயாரான போது அதற்கு அச்சுவேலிப் பொலிஸார் அனுமதி மறுத்தமையால் அங்கு குழப்ப நிலை தோன்றியது. இந்நிலையில் தனியார் காணிக்குள் பந்தலை அமைத்து போராட்டம்…

தெல்லிப்பளையில் தேசியமட்ட உதைபந்தாட்ட போட்டித்தொடர்!! ( படங்கள் இணைப்பு )

தெல்லிப்பளையில் தேசியமட்ட உதைபந்தாட்ட போட்டித்தொடர் ( படங்கள் இணைப்பு ) இனவாத நோக்கில் செயற்பட்ட நடுவரின் தீர்மானத்தினால் அரையிறுதி வாய்ப்பினை நூலிலையில் தவறவிட்டது புங்குடுதீவு மத்திய கல்லூரி . இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட…

அச்சுவேலியில் நெசவுசாலையை ஆக்கிரமித்துள்ள மத சபையை வெளியேற்ற கோரி ஆர்ப்பாட்டம்!! (PHOTOS)

அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரே வெளியேறுங்கள் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அச்சுவேலி நெசவு சாலை முன்றலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிவசேனை அமைப்பின்…

உதயனுக்குள் புகுந்த மதபோதகர் உள்ளிட்ட 06 பேர் விளக்கமறியலில்!! (PHOTOS)

உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மத போதகர் உள்ளிட்ட ஆறு பேரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அச்சுவேலிப் பகுதியில் உள்ள…

யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடாத்தும் வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை –…

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடாத்தும் வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை - 2023 ஆரம்பமானது. யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட…

மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்த கிண்ணத்தை சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம்…

மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்தமாக இடம் பெற்ற உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியில் சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கியது. பொற்பதி சமூக சேவை ஒன்றியத்தின் ஊடாக பருத்தித்துறை லீக் அனுமதியுடன்…

உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபை ஒன்றை சேர்ந்த கும்பல் புகுந்து அடாவடி!…

யாழ்ப்பாணம் உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபையை சேர்ந்த போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர். அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத போதகரின்…

குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023 இன் விருது வழங்கல் நிகழ்வு!! (PHOTOS)

“குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023“ இன் விருது வழங்கல் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. “உயிரைக்கொல்லும் போதைப்பொருள்” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்தக் குறும்படப்போட்டிக்கு…

சிறுவர்களுக்கான சதுரங்க பயிற்சி வகுப்பு ஆரம்பம்!! (PHOTOS)

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில், விளையாட்டுத் திணைக்களம் - வடமாகாணத்துடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கான சதுரங்க பயிற்சி வகுப்பு நேற்று ( 2023.04.08) எழுதிரள் பணிமனையில் ஆரம்பமாகியது. நிகழ்வில் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் மிகவும்…

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த விருந்தினர் விடுதி!! (PHOTOS)

யாழ் - கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகுதியில் வீடொன்றில் இயங்கி வந்த தனியார் விருந்தினர் விடுதி எவருமற்ற நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இன்று காலை ஒன்பது மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.…

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் “சிறைச்சாலை நூலகம்” அங்குரார்ப்பணம்!! (PHOTOS)

“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கு அமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம்…

மட்டக்களப்பு – மன்முணை மேற்கு – விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தின்…

மட்டக்களப்பு - மன்முணை மேற்கு - விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று இடம்பெற்றது. இன்று காலை 9 மணிக்கு விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் நவரெத்தினம் நவேந்திரகுமார்…

மாற்றுத் திறனாளியின் குடும்பத்திற்க்கு வீடு கையளிக்கப்பட்டுள்ளது!! (PHOTOS)

விபத்து சம்பவம் ஒன்றினால் மாற்றுத்திறனாளியான குடும்ப தலைவரை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு புலம்பெயர் தம்பதியினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதி அனுசரணையில் , இராணுவத்தினரின் பங்களிப்புடன் வீடொன்று கட்டி , கையளிக்கப்பட்டுள்ளது.…

சர்வதேசியவாதி க. பத்மநாபாவின் சிலை திறப்பு!! (PHOTOS)

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எவ்)யின் ஸ்தாபகத் தலைவரும் அதன் முதலாவது செயலாளர் நாயகமுமான க.பத்மநாபாவின் திருவுருவச் சிலை 05.04.2023 புதன்கிழமை அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. வவுனியா மணிக்கூண்டு கோபுரத்திற்கு எதிரில்…

குடும்பத் தகராறில் வெட்டப்பட்ட யுவதியின் கையை மீண்டும் பொருத்திய வைத்தியர்கள்!! (PHOTOS)

உறவினர்களுக்கிடையிலான தகராறில் கை துண்டிக்கப்பட்ட யுவதியின் கையை 4 மணித்தியால சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக கேகாலை பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது. கேகாலை எரபந்துபிட்டிய பிரதேசத்தில் உறவினர்களுக்கிடையிலான…