;
Athirady Tamil News
Browsing

Gallery

இலங்கை மக்கள் நிராகரித்த ரணில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற முரண்: அரசியலமைப்பில் தீர்வு…

'போலிப் பெரும்பான்மை' மூலம் ரணில் விக்ரமசிங்க - ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறியிருக்கிறார். 'மக்களின் விருப்பத்தினை ரணிலுக்குக்…

சிதம்பரபுரம் முன்பள்ளி கட்டிடம் திறப்பு விழா மற்றும் விளையாட்டு நிகழ்வு!! (படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் முன்பள்ளி கட்டிடம் திறப்பு விழா நிகழ்வு இன்று (24) இளந்தளிர் முன்பள்ளி மற்றும் மலரும் மொட்டுக்கள் முன்பள்ளி ஆசிரியர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்…

அடேங்கப்பா.. இலங்கை அதிபர் மாளிகை போராட்டத்தில் 1000 பொருட்கள் திருட்டு.. என்னென்ன…

இலங்கையில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தையொட்டி அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தில் இருந்து விலையுயர்ந்த 1000க்கும் அதிகமான பொருட்களை போராட்டக்காரர்கள் அள்ளிச்சென்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளன. இலங்கையில் கடும்…

வடமாகாண ஆணழகன் போட்டி!! (படங்கள்)

யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தினால் நாடத்தப்பட்ட நான்காவது வடமாகாண ஆணழகன் போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இப்போட்டி இடம்பெற்றது. போட்டியில்…

இ.போ.ச ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!! (படங்கள்)

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பெறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!! (படங்கள்)

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(24.07.2022) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால்…

யாழ். பல்கலையில் கறுப்பு ஜீலை நினைவேந்தல்!! (படங்கள்)

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் காலை யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள தூபியில் கறுப்பு ஜீலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின்…

வடமராட்சியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்!!…

1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. வடமராட்சியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த…

வறுமை.. அத்தியாவசிய பொருட்கள் இல்லை.. இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் தொழில்.. அதிர்ச்சி…

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டு மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்காக தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்காக அங்குள்ள பெண்கள் சிலர்…

காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்!! (படங்கள்)

காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. "கோல்பேஸ் போராட்டகாரர்கள் மீதான ரணில் - ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக…

இலங்கை போராட்டம்: ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தனித்தீவு போல மாறிய கொழும்பு காலி முகத்…

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் குரல் ஆவேசமாக ஒலித்து வந்த, காலி முகத்திடல் இப்போது அமைதியாகக் காணப்படுகிறது. முற்றிலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அங்கிருக்கும் அதிபரின் செயலகம். பெரிய ராணுவ வாகனங்கள்…

கொழும்பு அதிபர் செயலகத்தில் பாதுகாப்பு படைகள் அதிகரிப்பு. நள்ளிரவில் குவியும்…

கொழும்பு அதிபர் செயலகத்தில் பாதுகாப்பு படைகள் அதிகரிப்பு. நள்ளிரவில் குவியும் போராட்டக்காரர்கள் (BBC) http://www.athirady.com/tamil-news/news/1560617.html http://www.athirady.com/tamil-news/news/1560565.html…

யாழ்ப்பாண பல்கலைக் கழக விஞ்ஞான பீடத்தின் “விஞ்ஞானம்” சர்வதேச ஆய்வு மாநாடு!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைக் கழக விஞ்ஞான பீடம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் “விஞ்ஞானம்” சர்வதேச ஆய்வு மாநாடு இம்முறை நோர்வே நாட்டின் மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞானப் பல்ககலைக்கழகத்தின் பங்களிப்புடன் " புதிய இயல்பு நிலையில் ஆராய்ச்சி…

ரணில் விக்ரமசிங்க: இலங்கையில் பௌத்த முன்னுரிமையை தவிர்ப்பதற்காக ஜனாதிபதிக்கான கொடியை தடை…

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றார். இலங்கையின் பொது மக்கள் வாக்குகளினால் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை…

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க: “போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக ஈடுபடுவோர் மீது…

போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பு - கங்காராமை விஹாரைக்கு நேற்றிரவு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதை அடுத்து,…

இலங்கை நெருக்கடி: ரணிலை விழிபிதுங்க வைக்கும் 6 தலை வலிகள் தாக்குப்பிடிப்பாரா? (படங்கள்)

இலங்கை ஜனாதிபதியாகி இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவரது அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறார். நாட்டில் இருக்கும் சூழலைப் பார்க்கும்போது அவரது பதவிக்காலம் நெருக்கடிகள் மிகுந்ததாகவே இருக்கப் போகிறது. அவருக்கு…

இலங்கை ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் தெரிவில், தமிழ் எம்.பிக்களின் பங்களிப்பு…

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக, வரலாற்றில் முதல் தடவை நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக, ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவு செய்யப்பட்டார். இலங்கை பிரஜைகளின் வாக்குகளினாலேயே, ஜனாதிபதி ஒருவரின் தெரிவு இடம்பெறுவது அரசியலமைப்பில் கூறப்பட்ட…

வவுனியாவில் சிறுவனை காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!! (படங்கள்)

வவுனியாவில் சிறுவனை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, தேக்கவத்தை, ஆலடி சந்தியை சேர்ந்த ஜசோதரன் கிஷால் என்ற பதினைந்து வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இன்று (20) காலை வீட்டிலிருந்து…

தேசிய மாணவர் படையணியினால் யாழில் இரத்த தானம்!! (படங்கள்)

தேசிய மாணவர் படையணியின் இருபதாவது படைப்பிரிவின் 11வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை இரத்த தான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டது. யாழ்.மாவட்ட தலைமை செயலகத்தில் கட்டளை தளபதி மேஜர் நிரோஷான் ரத்னவீர தலைமையில் நிகழ்வு…

இலங்கையில் சரித்திரம் படைத்த தனி ஒரு எம்.பி. ரணில் விக்கிரமசிங்கே! பொருளாதார பேரழிவை…

இலங்கை நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் ஒரு ஒரு எம்.பி.யாக இருந்து கொண்டு இலங்கையின் ஜனாதிபதியாகி சரித்திரம் படைத்திருக்கிறார் ரணில் விக்கிரமசிங்கே. ஆனால் கொந்தளித்து கொண்டிருக்கும் மக்கள் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில்…

நுணாவில் ஐஓசி எரிபொருள் நிலையத்தில் வரிசையைக் குழப்பி சேமிப்பு வங்கி ஊழியர்கள் அடாவடி!!…

நுணாவிலில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட ரோக்கன் அடிப்படையில் அதிகாலை முதல் வரிசையில் சுமார் 300 க்கும் அதிகமானவர்கள் காத்திருந்த போது, பிற்பகல் 4.30 மணியளவில்…

காவல் படை வழக்கில் இருந்து முதல்வர் விடுவிப்பு – காவல் படை மீண்டும் இயங்கும்!!…

யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட "காவல் படை" தொடர்பிலான வழக்கில் இருந்து , யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், காவல் படையின் சீருடைகளையும் மீள கையளிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: தனியொரு எம்.பி ஆக இருந்து 8வது ஜனாதிபதி ஆன இவர் யார்?…

இலங்கை வரலாறு காணாத அரசியல் பொருளாதார சிக்கலில், நிச்சயமற்ற நிலையில் தவிக்கும்போது 8-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசியலில் என்றுமே தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக திகழ்ந்து வருகின்றார். இலங்கையில் கடந்த ஏப்ரல்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பினை மேற்கொண்டது.!! (வீடியோ, படங்கள்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பினை மேற்கொண்டது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது செல்லுப்படியான வாக்குகளை கணக்கெடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. செல்லுப்படியான வாக்குச்சீட்டுகள் ஒரு…

இயற்கை பசளை உற்பத்தியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் இயந்திர தொகுதி வழங்கி வைப்பு!! (படங்கள்)

இயற்கை பசளை உற்பத்தியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் பெரன்டினா நிறுவனத்தால் கல்முனையில் இயந்திர தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வானது கல்முனை உப பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றிருந்ததுடன் பிரதேச செயலாளர்…

இலங்கையில் அதிபர் தேர்தல்..நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு – மும்முனை போட்டியில்…

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கானத் தோ்தல், இன்று நடைபெறவுள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செவ்வாய் கிழமை நடைபெற்றது. அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. எம்.பிக்களின் ஆதரவைப்…

ஊடக மற்றும் தகவல் விளங்கறிவை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் யாழ். பல்கலை…

ஊடக மற்றும் தகவல் விளங்கறிவை (Media and Information Literacy) மேம்படுத்தும் நோக்கிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஊடக மற்றும் தகவல் விளங்கறிவுக்கான மையமும் (Center for Media and Information Literacy) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும்…

இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் மூன்று வேட்பாளர்கள் – யாருக்கு வெற்றி சாத்தியம்?…

இலங்கையில் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு, புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 20) முற்பகல் நடைபெறவுள்ளது. இதன்படி, ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்கள், இன்று…

யாழில் QR கோர்ட் விற்பனை!! (படங்கள்)

எரிபொருளுக்கான தேசிய பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் , பாஸை அடையாள அட்டை போன்றும் , கீ டேக் போன்றும் செய்து கொடுத்து கட்டணம் அறவிட்டு வருகின்றனர். யாழில் உள்ள ஒருவர் QR கோட்டினை வாகன திறப்புக்களில் மாட்டி விட கூடியவாறாக கீ டேக்…

நயினை மத்தி விளையாட்டு கழகத்தின் தீவக ரீதியான துடுப்பாட்ட போட்டி அல்லை. சென். பிலிப்ஸ்…

நயினாதீவு சனசமூக நிலையமும் நயினாதீவு மத்திய_விளையாட்டு கழகமும் இணைந்து சின்னத்துரை ஜெகநாதன் குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன் நடத்திய தீவக ரீதியான மென்பந்தாட்டத் தொடர் - 2022 மென்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஊர்காவற்றுறை இளைஞர்…

இலங்கை நெருக்கடி: “கடனில்லாத நாடு வேண்டும்” – 100வது நாள் போராட்டத்தில்…

இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தொடங்கிய மக்கள் போராட்டம், இன்றுடன் 100 நாட்களை அடைந்திருக்கிறது. இந்த நிலையில், மக்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய, பிறகு தமது பதவியில் இருந்து…

யாழில் வீடு புகுந்து பெட்ரோல் திருட்டு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை இருவர் களவாடியுள்ளனர். குறித்த வீட்டினுள் அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்த இருவர் , வீட்டினுள் நிறுத்தி…

குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? – அரசியல் சட்டம் என்ன…

இலங்கையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகி புதிய அதிபரைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், யார் அதிபராவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இலங்கையின் அரசியல் சட்டப்படி, தேர்தல் இல்லாமல்…

வண்ணை ஶ்ரீவீரமாகாளி அம்மன் இடர்கால நிவாரணப்பணி!! (படங்கள்)

வண்ணை ஶ்ரீவீரமாகாளி அம்மன் தொண்டர் சபையினர் மற்றும் கனடாவாழ் தொண்டர்கள் இணைந்து வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 200 பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொருட்களை இன்று வழங்கி வைத்தனர். வண்ணை ஶ்ரீவீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் நடைபெற்ற இந்த இடர்கால…