;
Athirady Tamil News
Browsing

Gallery

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம் இன்று(05.11.2021) மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

வவுனியா நகரில் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினை சார்ந்த வவுனியா தனியார் மற்றும் அரச வங்கி ஊழியர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியா ஏ9 வீதி புட்சிட்டிக்கு முன்பாக இன்று (05.11.2021) மதிய முன்னெடுக்கப்பட்டது. அரச வங்கிகளின் கூட்டு…

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 1ம் நாள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம் இன்று(05.11.2021) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

யாழ். விருது வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரகுழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 29 வது இதழ் வெளியீடும்,சமய சமூகப் பணியாற்றும் ஒருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்று…

கொழும்பிலிருந்து யாழுக்கு கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள் மீட்பு – இருவர் கைது!!…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , அவர்களின் இரு சொகுசு கார்களையும் கைப்பற்றியுள்ளனர். கொழும்பில் இருந்து பெருமளவான போதை மாத்திரைகள் யாழ்ப்பாணத்திற்கு காரில்…

புங்குடுதீவு பாடசாலைகளில் சூழகத்தின் செயற்பாடுகள் ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு கணேச மகா வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம்) செயலாளரும், வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் பாடசாலையின் கிணறு சுத்தம் செய்யப்பட்டது .…

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் போராட்டம்!!! (படங்கள்)

வவுனியா கோவில்புதுக்குளம் இந்து கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் க.கனேந்திரன் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

வவுனியாவில் கொரோனா அச்சத்திலும் தீபாவளிக்கு தயாராகும் மக்கள்!! (படங்கள்)

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும் இப்பண்டிகை இலங்கை உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு…

யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலக தபால் ஊழியர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலக தபால் ஊழியர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை நடை பவனியாக சென்று மகஜர் கையளித்தனர். யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள்…

6 மாதங்களின் பின் வவுனியாவை வந்தடைந்தது யாழ்தேவி புகையிரதம்!! (படங்கள்)

கொழும்பு - காங்கேசன்துறை யாழ் தேவி புகையிரதம் 6 மாதங்களின் பின் இன்று (03.11) வவுனியா புகையிரத நிலையத்தை வந்தடைந்தது. நாட்டில் கோவிட் பரம்பல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன்போது…

நல்லூர் பிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்படும் பாரிய வெள்ள வாய்க்கால் பணி!! (படங்கள்)

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கோண்டாவில் பிரதேசத்தில் ஞானவீரா சனசமூக நிலையத்திற்கு முன்பாக நல்லூர் பிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்படும் பாரிய வெள்ள வாய்க்கால் பணிகளை நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் மற்றும் யாழ் மாநகர…

வவுனியாவிலுள்ள மருந்தகங்கள் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியாவிலுள்ள மருந்தகங்கள் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை : வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் வவுனியா மாவட்டத்திலுள்ள மருந்தகங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரித்த நிலையில் சுகாதார…

யாழ். வேம்படி பகுதியில் விபத்து!! (படங்கள்)

யாழ் வேம்படி வீதி 1ம் குறுக்குத் தெரு பகுதியில் தனியார் பேருந்தும், விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ் விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த சிலர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா…

வடக்கு ஆளுநர் யாழின் சில இடங்களை நேரில் பார்வையிட்டார்!! (படங்கள்)

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்.மாவட்டத்தில் சில இடங்களுக்கு இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார். பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் , ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள்,…

வவுனியாவில் கடும் மழை காரணமாக உடைபெடுக்கும் நிலையில் நொச்சிக்குளம்!! (படங்கள்)

வவுனியாவில் கடும் மழை காரணமாக உடைபெடுக்கும் நிலையில் நொச்சிக்குளம்: விரைந்து செயற்பட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ' வவுனியாவில் கடும் மழை பெய்து வரும் நிலையில் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை…

பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி!! (படங்கள்)

சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட கரவெட்டிப் பிரதேச முயற்சியாளர்களின் உற்பத்திப்பொருட்களுக்கான விற்பனையும், கண்காட்சியும் இன்றைய தினம் (01.11.2021) காலை பத்துமணிக்கு கரவெட்டி பிரதேச…

மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள்)

இலங்கை மக்கள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்று (01.11.2021) காலை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம்…

வவுனியா மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை: மழை காரணமாக சில விவசாயிகள்…

வவுனியா மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை: மழை காரணமாக சில விவசாயிகள் பாதிப்பு- கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் வவுனியா மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பெரும் போகத்தில் நெற் பயிற்செய்கை…

பல்கலைக் கழகத்துடன் பனை ஆராய்ச்சி நிலையம் கூட்டு ஆய்வு நடவடிக்கை பற்றி ஆராய்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமும், பனை அபிவிருத்தி சபையும் இணைந்து மேற்கொள்ளவுள்ள ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பலான பூர்வாங்க சந்திப்பு இன்று (01) திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. பனை அபிவிருத்தி சபையினால் முன்மொழியப்பட்டுள்ள ஆய்வு…

புங்குடுதீவு குறிச்சுகாட்டில் பனம்விதை நடுகை ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு குறிச்சுகாட்டில் பனம்விதை நடுகை ( படங்கள் இணைப்பு ) 26 - 10 - 2021 அன்று புங்குடுதீவு குறிச்சிகாடு கண்ணகை அம்மன் வளைவு தொடக்கம் கரந்தலி வேளாங்கன்னி மாதா சுருவச் சந்தி வரையான தார் வீதியின் இருமருங்கிலும் நிரையாகப் பனம்…

சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டம்!! (வீடியோ)

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

நவாலி வீதியோரத்தில் உள்ள மரத்தை வெட்ட வேண்டாம் என எதிர்ப்பு!! (படங்கள்)

நவாலி வீதியோரத்தில் உள்ள மரத்தை இன்று வெட்டும் நிலையில், அவ்விடத்தில் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டையில் இருந்து நவாலி ஊடாக காரைநகர் செல்லும் வீதியின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக…

யாழில் வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டார் மாவட்ட அரச அதிபர்!! (படங்கள்)

யாழ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் நேரடியாக இன்றையதினம் பார்வையிட்டார். வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடனான காலநிலை நீடித்துவரும் நிலையிலேயே…

வவுனியாவில் 262 குடும்பங்களுக்கு விதை உழுந்து வழங்கி வைப்பு!! (படங்கள்)

சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் வவுனியாவில் 262 குடும்பங்களுக்கு விதை உழுந்து வழங்கி வைப்பு வவுனியா பிரதேச செயலக பிரிவில் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் 262 குடும்பங்களுக்கு விதை…

நாட்டு மக்களை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும்…

நாட்டு மக்களை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து…

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின், முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு வாழ்வாதார…

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்) புங்குடுதீவைச் சேர்ந்த அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.…

அமரர் க.பொன்னுத்துரை அவர்களது 31 ஆம் நாள் நினைவு தினம், தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள்)

அமரர் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களது 31 ஆம் நாள் நினைவு தினம் தாயகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. ################################# யாழ். திருநெல்வேலியினை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து அமரத்துவமடைந்த கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களது…

அமரர்களான கந்தையா சீதேவன்பிள்ளை நினைவாக, கொரோனா இடர்கால உதவி.. (படங்கள்)

அமரர்களான கந்தையா சீதேவன்பிள்ளை நினைவாக, ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு கொரோனா இடர்கால உதவி.. ########################## ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு இன்று அமரர்களான கந்தையா சீதேவன்பிள்ளை ஆகியோரின் நினைவாக உதவி கோரிய உறவுகளுக்கு…

கனடா சரவணபவான் தம்பதிகளின் பொன்விழா திருமண நாளில், சமூகநேயப் பணிகள்.. (படங்கள்)

கனடா சரவணபவான் தம்பதிகளின் பொன்விழா திருமண நாளில், சமூகநேயப் பணிகள்.. (படங்கள்) ################################ புங்கையூர் சொந்தங்களான, புலம்பெயர்ந்து கனடாவில் வாழுகின்ற திரு திருமதி சரவணபவான் இந்துராணி தம்பதிகளின் இல்லற வாழ்வின் இனிய…

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” இன்றைய விசேட கூட்டம்.. & நிர்வாகக் குழு…

"மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்" இன்றைய விசேட கூட்டம்.. & நிர்வாகக் குழு விபரம்.. ############################### மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் விசேட கூட்டம் வட்சப் குழுமத்தின் ஊடாக இன்று 22.08.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3…

பிரான்ஸ் பாலநேசனின் குழந்தைகளின் பிறந்ததினத்தை முன்னிட்டு மூன்றாம் கட்டமாக உலருணவுப்…

இரட்டையர்களோடு இளையவர் கொண்டாடிய பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மூன்றாம் கட்ட உலருணவுப் பொதி வழங்கள்... ################################### பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் திரு திருமதி பாலநேசன் துவாரகா தம்பதிகளின் செல்லக் குழந்தைகளின் பிறந்த…

அமரர் சரஸ்வதி எட்டாம் நாள் கிரியை நினைவாக, உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள்)

அமரத்துவமடைந்த திருமதி ஆறுமுகம் சரஸ்வதி அவர்களது எட்டாம் நாள் கிரியை நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பது.. ################################### யாழ் வேலணையில் பிறந்து கனடாவில் அமரத்துவமடைந்த அமரர் திருமதி ஆறுமுகம் சரஸவதி அவர்களின்…

மூன்றாம் கட்டமாக “அமரர் பூமணி” அன்னையின் நினைவாக, தொடரும் வாழ்வாதார உதவிகள்..…

மூன்றாம் கட்டமாக "அமரர் பூமணி" அன்னையின் நினைவாக, தொடரும் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்) ############################ புங்குடுதீவு மண்ணில் பிறந்து சுவிஸ் நாட்டில் அமரத்துவமடைந்த அன்னை பூமணி என அழைக்கப்படும் அமரர் மார்க்கண்டு புனிதவதி…

அமரர் பூமணித் தாயாரின் 31 ஆம் நாள், வாழ்வாதார உதவிகளுடன் மீண்டும் நினைவுகூரல்.. (படங்கள்)

அமரர் பூமணித் தாயாரின் 31 ஆம் நாள், வாழ்வாதார உதவிகளுடன் மீண்டும் நினைவுகூரல்.. (படங்கள்) பூமணி அவர்களின் 31 ஆம் புண்ணிய நாளில் வாழ்வாதார உதவிகள் மீண்டும் வழங்கல்... ################################### புங்கையூர் மண்ணில் பிறந்து…