வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய இந்திர விழா!! (PHOTOS, வீடியோ)
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்த திருவிழா நேற்று இடம்பெற்றது. அதனை முன்னிட்டு வல்வை மக்களால் இந்திர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆலயத்தை சூழவுள்ள சுமார் 3 கிலோமீற்றர் தூர வீதி மின் விளக்குகள்,…