;
Athirady Tamil News
Browsing

Video

ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான முயற்சியில் விக்ரமசிங்க ஈடுபடுகிறார் – குமார்…

2023 ஆண்டு இறுதியில் ராஜபக்ஷ, சஜித் அணி, தமிழ் தரப்பு ஆதரவுடன் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கான முயற்சியில் ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகிறார். அதற்கான முன்னேற்பாடே தமிழ் மக்கள் பிரச்சினையை தீர்க்கப்போவதாக அவர் கூறுகிறாரென தெரிவித்த முன்னிலை…

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.!! (படங்கள், வீடியோ)

கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு வியாழக்கிழமை…

போதைப்பொருள் பயன்பாடு எங்களுடைய எதிர்கால சந்ததியை பாதிக்கின்ற விடயம் – எம்.ஏ.…

போதைபொருள் வியாபாரிகளுடன் பொலிஸாருக்கும் படைத்தரப்புக்கும் தொடர்பு இருப்பதால்தான் போதைப்பொருளை தடுக்க முடியாதுள்ளது என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (15) வியாழக்கிழமை நடாத்திய…

யாழில். நாய்களை விழுங்கிய முதலை மடக்கி பிடிப்பு!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இரண்டு நாய்களை உயிருடன் விழுங்கிய முதலை எட்டடி நீளமான முதலையை ஊரவர்கள் மடக்கி பிடித்துள்ளனர். சாவகச்சேரி சிவன் கோவிலடியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றினுள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு உட்புகுந்த சுமார்…

ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் தோழர் இரட்ணசபாபதியின் 17 ஆவது நினைவேந்தல்!! (படங்கள்,…

ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் தோழர் இரட்ணசபாபதியின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு வம்மியடிப் பிள்ளையார் ஆலய ஒன்றுகூடல் மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை(12) மாலை இடம்பெற்றது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் தோழர்…

தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு-கண் கலங்கிய உரிமையாளர்!! (படங்கள், வீடியோ)

சக பயணியினால் காணாமல் ஆக்கப்பட்ட தங்க சங்கிலியை மீட்டு பொலிஸார் முன்னிலையில் ஒப்படைத்த நபரை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதுடன் காணாமல் போன…

பதக்கங்களை வென்ற யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தருக்கு வரவேற்பு!! (படங்கள், வீடியோ)

மெய்ஜி கோப்பை (MEIJI CUP - 2022) இலங்கை ஓபன் கராத்தே சாம்பியன்சிப் போட்டி2022 ல் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பெற்ற சிறைச்சாலைகள் கராத்தே அணி வீரருக்கு யாழ்ப்பாண சிறைச்சாலையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது மெய்ஜி கோப்பை (MEIJI CUP -…

கஜ முத்துக்களை கடத்திய மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுப்பு!! (படங்கள், வீடியோ)

5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்று கைதான 3 சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை(11) இரவு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து களுவாஞ்சிக்குடி விசேட…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்றைய தினம் மீளத் திறக்கப்பட்டது.!! (வீடியோ)

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்றைய தினம் மீளத் திறக்கப்பட்டது. கொரோணா பெருந்தொற்றின் காரணமாக மூடப்பட்ட யாழ்பாணம் சர்வதேச விமான நிலையமே இன்றையதினம் மீளத் திறக்கப்பட்டது. இன்று காலை 10.30…

மருதமுனை பகுதியில் நிறுவை/அளவை உபகரணங்களை சரிபார்த்து முத்திரையிடல்!!! (படங்கள், வீடியோ)

அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை ,மருதமுனை,…

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தொடர்பாக அறிவித்தலில் இருக்கவில்லை – கஜேந்திரகுமார்!!…

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடைய செயலகத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் ஊடாக வருகின்ற 13ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் ஒரு சர்வகட்சி தலைவர்கள் உடைய கூட்டம் ஒன்றுக்கான அழைப்பு ஒன்று கிடைத்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…

கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை!! (படங்கள், வீடியோ)

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு கிழக்கே 370கிமீ) ஆழமான காற்றழுத்த தாழமுக்கம் 'மாண்டூஸ்' சூறாவளியாக குவிந்து வலுவடைந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அம்பாறை மாவட்ட…

கார்த்திகை தீபத் திருவிழா-அம்பாறை மாவட்டம்!! (படங்கள், வீடியோ)

கார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். புதன்கிழமை(7) இதையொட்டி இரவு பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என வீடுகள் தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததை…

மின்குமிழ் தொடர்பில் எழுந்த சர்ச்சை- நாவிதன்வெளி பிரதேச சபை வரவு செலவு திட்டம் குறித்து…

மக்களது தேவை குறித்து புதிய வரவு செலவு திட்டமானது சமர்ப்பிக்கப்படவில்லை என பெருன்பான்மையான உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து குறித்த வரவு செலவு திட்டத்தை திருத்தத்துடன் மீண்டும் சமர்ப்பிப்பதாக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர்…

பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை! வடமாகாண சிரேஸ்டபிரதி பொலிஸ் மா அதிபர்!! (வீடியோ)

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய வட மாகாண ஆளுநரின் அனுசரணையுடன் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் வேலை திட்டம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக…

மருதமுனையில் பாரை மீன்களை கரைவலைகளுக்கு அள்ளும் மீனவர்கள்!! (படங்கள், வீடியோ)

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான பாரிய பாரை மீன்கள் வளையா மீன்கள் சுறா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு…

கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் சந்தேகநபர் கைது!! (படங்கள், வீடியோ)

வலம்புரி சங்கு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை(5) இரவு…

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனப்பிரச்சினையை சூடாக்கி கொண்டிருக்கின்றனர்- முபாரக் அப்துல்…

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனப்பிரச்சினையை சூடாக்கி கொண்டிருக்கின்றனர்.இவ்வாறான நிலை ஏற்படுகின்ற போது தமிழ் முஸ்லீம் கலவரம் ஏற்படும்.இரு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் இல்லாமல் போகும்.இதன் மூலம் தாங்கள் தொடர்ந்தும் அதிகாரத்திற்கு…

வேட்டைக்காக வேற்று கிரகத்தில் முடிவே இல்லாத காட்டுக்குள் விடப்பட்ட மக்கள்!! (வினோத வீடியோ)

வேட்டைக்காக வேற்று கிரகத்தில் முடிவே இல்லாத காட்டுக்குள் விடப்பட்ட மக்கள்

கல்லூண்டாய் போராட்டம் சட்டரீதியில் தொடரும் – மானிப்பாய் தவிசாளர் தெரிவிப்பு!!…

மூன்று தினங்களாக இடம்பெற்று வந்த கல்லூண்டாய் போராட்டமானது இன்றையதினம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனாலும் சட்டரீதியான போராட்டம் தொடரும் என வலி. தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவித்துள்ளார். இது…