பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-100 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு!!…
விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமானது.
இன்று (2) காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை சாய்ந்தமருது பிரதான சந்தி வீதிகள் போன்ற இடங்களில்…