;
Athirady Tamil News
Browsing

Video

லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ,…

லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ, படங்கள்) ######################### புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட அமரர் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் இளைய மகன் பாபு அன்றில் யோகி என அழைக்கப்படும்…

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவுகூரும் நிகழ்வு!! (படங்கள், வீடியோ)

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் ஆகின்றன. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனை நினைவுகூரும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! – சிவாஜிலிங்கம்!!…

எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும். மீள இடம்பெறாத விடயங்களை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு சுயநிர்ணய உரிமையை பாவித்து, எங்கள் தமிழ் இனம் ஒரு சர்வதேச சமூகத்தின் உதவியுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே ஒரு பொதுசன வாக்கெடுப்பை…

மட்டக்களப்பு – விளாவட்டவான் விநாயகர் வித்தியாலத்தில் ஆசிரியர் தினம்…

மட்டக்களப்பு - விளாவட்டவான் விநாயகர் வித்தியாலத்தில் இன்றையதினம் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட விளாவட்டவான் விநாயகர் வித்தியாலத்தில் இன்றையதினம் வெகு விமர்சயாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.…

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவு!!!…

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் புதிய தலைவராக தலைவர் ஏ.டபிள்யூ.எம் ஜெஸ்மீன் தெரிவுசெய்யப்பட்டார். கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழக 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான கழக வருடாந்த பொதுக்கூட்டம்…

புங்குடுதீவு அமரர்.சொக்கர் அவர்களின் பிறந்த தினத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்..…

புங்குடுதீவு அமரர்.சொக்கர் அவர்களின் பிறந்த தினத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்) புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்டவரும், கொழும்பு மருதானை "ஆனந்தா புத்தகசாலை, ஆனந்தா அச்சகம்" உரிமையாளரான பிரபல வர்த்தகரும், லண்டனில்…

சுவிஸ்ரஞ்சனின் பிறந்தநாள் நிகழ்வு, பல்வேறு உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாட்டம்..…

சுவிஸ்ரஞ்சனின் பிறந்தநாள் நிகழ்வு, பல்வேறு உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ######################### எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட மனதார வாழ்த்துகிறோம்.. தேவையறிந்து சேவை செய்வோரே மனித வடிவில்…

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலின்படி அரசாங்கம் வரிகளை விதிக்கிறது? –…

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலின்படி செயற்பட்டு அரசாங்கம் வரிகளை விதிக்கிறது. அல்லது அவர்களுடைய நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தான் தற்போதைய வரிவிதிப்புக்கள் இடம்பெறுகின்றது போல உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்…

கடந்த 15 நாட்களாக மீன்பிடிக்க சென்று திசைமாறி காணாமல் போன 4 மீனவர்களும் மீட்பு!! (வீடியோ)

கடந்த 15 நாட்களாக மீன்பிடிக்க சென்று திசைமாறி காணாமல் போனதாக கூறப்பட்ட 4 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் அவர்களை மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்…

156 ஆவது மாகாண ரீதியாக பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கை!! (வீடியோ, படங்கள்)

156 ஆவது மாகாண மட்ட ரீதியாக இடம்பெறவுள்ள பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை ஆராய்வதற்காக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். எதிர்வரும் சனிக்கிழமை(15)…

ஹெரோயின் போதைப்பொருள் சந்தேக நபருக்கு விளக்கமறியல்!! (வீடியோ, படங்கள்)

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள்!!…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் - ஏழாவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் நிகழ்வுக்குத்…

ஹெரோயின் போதைப்பொருள் பிரதான முகவர் கைது விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை!!! (வீடியோ)

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (7) அதிகாலை 2.30…

அசேதனப் பசளை வழங்கும் நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

தொல்புரம், வட்டு வடக்கு மேற்கு, சங்கானை மேற்கு ஆகிய விவசாய சம்மேளனங்களை சேர்ந்த 200 விவசாயிகளுக்கு அசேதனப் பசளை வழங்கும் நிகழ்வு இன்று தொல்புரம் கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது. உரத்தினை பெற்றுக்கொண்ட விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி…

இயந்திரத்துடன் படகு மீட்பு-பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு!! (வீடியோ, படங்கள்)

இயந்திரத்துடன் இணைந்த படகு ஒன்று புதன்கிழமை(5)மாலை மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப்பகுதி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது. குறித்த படகானது பாலமுனை கடற் பகுதியில் அநாதரவாக காணப்பட்டதை அடுத்து படகு குறித்து கிடைக்கப்பெற்ற…

10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை – தேடுதலில் அசிரத்தை!!…

கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என்பதுடன் அம்மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ) ################################# லண்டனில் வசிக்கும் திரு திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் கிஷாந்…

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் சிறப்பு…

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் சிறப்பு நிகழ்வுகளும் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் இடம் பெற்றன. இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக தொழிலதிபரும் ஆசிய…