;
Athirady Tamil News
Browsing

Video

நற்பிட்டிமுனை ஆர்.கே.ஆர் கழகத்தை வீழ்த்தி சாய்ந்தமருது பிளாஸ்டர் கழகம் சம்பியனானது!!…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் 156ஆவது பொலிஸ் தின கிரிக்கட் சுற்றுப்போட்டியில் சாய்ந்தமருது பிளாஸ்டர் கழகம் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது. 156ஆவது ஆண்டைப் பூர்த்தியை முன்னிட்டு பொலிஸ் திணைக்களமானது 2022.09.03 தொடக்கம் 2022.09.10…

கல்முனை தலைமைக பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் இன்று சிரமதானம் செய்யப்பட்டன.!!…

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகளை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலினூடாக…

சரவணை சுவிஸ் சிவாவின் “பொன்விழா” பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் “கல்விக்கு கரம்…

சரவணை சுவிஸ் சிவாவின் “பொன்விழா” பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் "கல்விக்கு கரம் கொடுப்போம்" உதவி.. (வீடியோ, படங்கள்) திரு. ‘அம்பிகாபதி கலைச்செல்வம்’ அகவை ஐம்பது கண்டுவிட்டீர்.. மனதில் இன்னும் குழந்தை தான் இன்னும் ஐம்பது ஆனாலும்…

இலங்கை சீனாவில் இருந்து விடுபட வேண்டும் – ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ்!!! (வீடியோ)

இலங்கை சீனாவில் இருந்து விடுபட வேண்டும், இல்லையேல் நிலைமைகள் மாற்ற மடைய வாய்ப்பு உள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

விளையாட்டு கழகத்திற்கு பாதணிகள் வழங்கி வைப்பு!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழகத்தினருக்கு ஒரு தொகுதி பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இணைந்த கரங்களின் அணுசரனையின் ஊடாக ஜொலி ஸ்டார் விளையாட்டு பெறுமதி வாய்ந்த பாதணிகள் முத்துக்கறி உணவக…

வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக மாணவர்களுக்கு விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை!! (வீடியோ,…

வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக மாணவர்களுக்கு விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை வீதி விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றினை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்தனர். இலங்கை பொலிஸ்…

தொண்டைமானாறு ஆற்றில் முதலை அடியவர்களை அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் நிர்வாகம் அறிவிப்பு…

தொண்டைமானாற்றில் முதலைகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளமையால் தொண்டைமானாற்றில் நீராடுபவர்கள் அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச் சன்னதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி…

நாடாளுமன்றின் முன்னாள் உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் 37ஆம் ஆண்டு நினைவு நாள்! (வீடியோ,…

நாடாளுமன்றின் முன்னாள் உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் 37ஆம் ஆண்டு நினைவு நாள்! (வீடியோ, படங்கள்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் அவர்களின் 37ம் ஆண்டு நினைவஞ்சலி இன்றையதினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம்…

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 23வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ…

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 23வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்) ################################ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில் தாசன் அண்ணா” என…

அனுமதியற்ற முறையில் வீதி ஓரங்களில் மீன் வியாபாரம் அகற்றப்பட்டது!! (வீடியோ, படங்கள்)

அனுமதியற்ற முறையில் நற்பிட்டிமுனை பகுதி வீதி ஓரங்களில் மீன் வியாபாரம் செய்யும் நடவடிக்கையை முற்றாக தடை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக மீன்…

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 23வது நினைவு நாளில், அவரது உறவுகளால் பல்வேறு நிகழ்வுகள்..…

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 23வது நினைவு நாளில், அவரது உறவுகளால் பல்வேறு நிகழ்வுகள்.. (வீடியோ படங்கள்) ################################ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில்…

சரவணை சுவிஸ் சிவாவின் “பொன்விழா” பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் பல்வேறு…

சரவணை சுவிஸ் சிவாவின் "பொன்விழா" பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்) திரு. 'அம்பிகாபதி கலைச்செல்வம்' அகவை ஐம்பது கண்டுவிட்டீர்.. மனதில் இன்னும் குழந்தை தான் இன்னும் ஐம்பது ஆனாலும் சிரிப்பில் நீங்கள்…

பிரகாஷ் இயக்கத்தில் “வனவேட்டை ”!! (வீடியோ)

யுத்தத்திற்குப் பின் வன்னி மண்ணிலிருந்து வரக்கூடிய சினிமா சார்ந்த படைப்புக்கள் விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது. மல்லாவி சேர்ந்த இயக்குநர் பிரகாஷ் அவ்வப்போது குறும்படங்களை வெளியிட்டு வருபவர் தற்போது அவரின் இயக்கம் மற்றும்…

சுவிஸ் “செல்வன்.சரணின்” பிறந்தநாள் நிகழ்வில், வாழ்வாதார உதவிகள் வழங்கிய தங்கை யஷ்ணவி..…

சுவிஸ் “செல்வன்.சரணின்” பிறந்தநாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் வழங்கிய தங்கை யஷ்ணவி.. (படங்கள், வீடியோ) ############################ சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வசிக்கும் செல்வன்.சரண் அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாள் கொண்டாட்டம்…

ஸஹ்ரான் – புலஸ்தினி உறவுவினை மறைத்தமை தொடர்பில் சஹ்ரானின் மனைவி மீது குற்றச்சாட்டு!!…

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனை பொலிஸாரினால் எழுப்பப்பட்ட நிலையில் எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக…

யாழில் எதிர்வரும் நாட்களில் பேக்கரிகள் மூடப்படும்அபாய நிலை!! (வீடியோ)

யாழில் எதிர்வரும் நாட்களில் பேக்கரிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார் யாழ் மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர்களின் நிலைமை தொடர்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர்…

28வது இனிய திருமண நாளை கடற்தொழிலுக்கான உதவி புரிந்து கொண்டாடிய சுவிஸ் லோகராஜா –…

28வது இனிய திருமண நாளை கடற்தொழிலுக்கான உதவி புரிந்து கொண்டாடிய சுவிஸ் லோகராஜா - ஸ்ரீரஞ்சினி தம்பதிகள்.. (படங்கள், வீடியோ) இணைந்த இரு கரம் அன்பில் எழுதிய காவியம் இல்லறம்..! இனிமையான - இவ் இல்லறத்திற்கு சாட்சியாய் மூன்று மக்கட்…

மாபெரும் இரத்ததான முகாம்-கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு!! (வீடியோ, படங்கள்)

மாபெரும் இரத்ததான முகாம் கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் வழிகாட்டலில் தஃவா குழுவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக் கிழமை (28) பள்ளிவாசலில் இடம்பெற்றது. ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.வி.எம். இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத்ததான…

கல்முனையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் சொகுசு கார் மீட்பு!! ( வீடியோ,…

நீண்டகாலமாக சொகுசு கார்களில் சூட்சுமமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களை கடத்தி சென்றவர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்…

அம்பாறையில் மீண்டும் நெருக்கடியான எரிபொருள் நிலையங்கள்!! (வீடியோ, படங்கள்)

மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை(25) இரவு முதல் பெற்றோல் எரிபொருளை மக்கள் பெறுவதற்கு எரிபொருள்…

தனியன் காட்டு யானை ஒன்றின் அட்டகாசம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை!! (வீடியோ, படங்கள்)

கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு, மருதமுனை, பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வீடுகளுக்குள் புகுந்து சுற்றுமதில் மற்றும் பயனுள்ள வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளன.…

காட்டு யானைகளின் தொல்லை அம்பாறை மாவட்டத்தில் அதிகரிப்பு!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை சம்மாந்துறை நாவிதன்வெளி கல்முனை சாய்ந்தமருது காரைதீவு நிந்தவூர் பிரதேச செயலக பிரிவில் மீண்டும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுப்பதுக்கு நடவடிக்கை எடுக்குமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை…