எரிபொருள் நெருக்கடிக்கு முகம் கொடுத்து திண்மக்கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான ஜூலை…
நேர்த்தியான முறையில் டோக்கன் வழங்கப்பட்டு பெற்றோல் வழங்கப்பட்டமையினால் அதிகளவான பொதுமக்கள் எரிபொருளை பெற்றுச்சென்றுள்ளனர்.
வியாழக்கிழமை(28 ) கல்முனை ஓ.எம்.அலியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அமைதியான…
மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவின் பாற்குடப்பவனி இன்று இடம்பெற்றது.
மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் மேற்கே, விளாவட்டவானில் பன்னெடுங்காலமாக கோவில் கொண்டு வீற்றிருந்து,…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய ஒலுவில் மீன்பிடித்துறைமுகத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த ஒலுவில் மீன்பிடி…
மோட்டார் சைக்கிளில் 505 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வியாழக்கிழமை (28) இரவு விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள…
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே ஏனைய சில உள்ளூராட்சி மன்றங்கள் போன்று கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது டீசல் கிடைக்கப் பெற்றுள்ளமையால் இச்சேவை வழமைக்கு திரும்பியுள்ளது. எனினும்…
கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற பாடசாலை மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(26) மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன்
3…
அபிஷேககந்தன் என அழைக்கப்படும், வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த 04.07.2022 அன்று ஆரம்பமான திருவிழாவானது 28.07.2022 அன்று தீர்த்த திருவிழாவுடன் இனிதே…
சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்த நாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் வழங்கிய பெற்றோர்.. (படங்கள், வீடியோ)
############################
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் ஒமேகா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் தாயகத்தில் மிக சிறப்பாக…
விமானம் ஊடாக டுபாய் நோக்கிப் பயணிக்க தயாராக இருந்த காலி முகத்திடல் போராட்டக்காரர்களில் ஒருவர் சி.ஐ.டியினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டனிஸ் அலி என்கிற சிவில் செயற்பாட்டாளரே இவ்வாறு டுபாய் நோக்கிப் பயணிக்கவிருந்த…
நேர்த்தியான முறையில் டோக்கன் வழங்கப்பட்டு பெற்றோல் வழங்கப்பட்டமையினால் அதிகளவான பொதுமக்கள் எரிபொருளை பெற்றுச்சென்றுள்ளனர்.
திங்கட்கிழமை(25 ) கல்முனை ஓ.எம்.அலியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அமைதியான…
டீசல், மண்ணெண்ணெய் மற்றும் செயற்கை உரம் என்பனவற்றை வழங்குமாறு கோரி சங்கானை பிரதேச செயலகம் முன்பாக விவசாயிகள் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
தமது விவசாயத்திற்கு தேவையான மண்ணெண்ணெய் மற்றும் டீசல் என்பவற்றை சீரான முறையில்…
காட்டுமிராண்டித்தனமாக நடந்து போராட்டக்காரர்களை அடக்க முற்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஆள தகுதி அற்றவர், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
சங்கத்தின்…
பிரான்ஸ் வாழ் செல்விகள் "அஞ்சனா, ஜானவி" பிறந்தநாளில் பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
##################################
பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி தம்பதிகளின் செல்வப் புதல்விகளான அஞ்சனா…
சுவிஸ் லக்சியாவின் பிறந்தநாள் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு சக்தி இல்ல மாணவிகளுடன் கொண்டாடினார்.. (படங்கள், வீடியோ)
13வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
செல்வி. 'லக்சியா' கிருஷ்ணகுமார் (சுவிஸ்) -23.07.2022
உன் உதடுகள் புன்னகையால்…
கறுப்பு ஜூலை தினத்தில் இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு என்கிற அமைப்பு இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இனப்படுகொலைக்கு பொறுப்பு கூறும்படி செய்யவும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணவும் என்ற…
யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு இன்று காலை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் எரிபொருள் வழங்கப்படாமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது
யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் தனியார்…
பொலிஸ் நிலையங்களுக்கான புதிய பெயர் பலகைகள் நடும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கான பெயர் பலகைகள் புதிதாக மாற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நீண்ட காலமாக சேதமடைந்து காணப்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ்…
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் இன்று (22) மகஜரொன்றை கையளித்துள்ளனர்.…
காலி முகத்திடல் போராட்டக்காரரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
காலி முகத்திடல் போராட்டக்காரார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை பதவி விலகுமாறு கோரியும்…
இலங்கையில் இன்று ஜுலை 21- 22க்கு இடைப்பட்ட இரவில் ஜனாதிபதி செயலகத்தில் திடீரென குவிக்கப்பட்ட ராணுவத்தினர் அங்கு முகாமிட்டிருந்த போராட்டக்காரர்களைத் தாக்கி அவர்களது முகாம்களையும் பலவந்தமாக காலி செய்தனர்.
அது மட்டுமில்லாமல் அப்போது அந்தக்…
காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இழிவான, கொடூரமான தாக்குதல் எனவும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இவ்விதமாக போராட்டத்தை அடக்க கோட்டாபய ராஜபக்சவுக்கு சந்தர்ப்பம்…
ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின் வழமையான மிருகத்தனம் மற்றும் உத்தியோகபூர்வ வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய "ராஜபக்ஸ நிழல் அரசாங்கம்" இன்று காலை காலிமுகத்திடல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை…
புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் 18 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்…