;
Athirady Tamil News
Browsing

Video

ஜீவனின் கருத்தை வரவேற்றார் சுமந்திரன் !! (வீடியோ)

கட்சித் தலைவர் கூட்டத்தை இணைய வழியில் நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் முன்வைத்துள்ள கோரிக்கையை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். தனது உத்தியோகபூர்வ…

’கட்சித் தலைவர் கூட்டம் இணைய வழியில்’ !! (வீடியோ)

பாராளுமன்ற கட்சித் தலைவர் கூட்டத்தை இணைய வழியில் நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக கட்சித் தலைவர்கள் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…

துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்கிற உத்தரவு சட்டவிரோதமானது – எம்.ஏ.சுமந்திரன்!!…

சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது முப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்கிற உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி பதவி விலகும் வரை மக்கள் போராட்டம் தொடரும் நிலை – புத்திஜீவிகள்…

நாட்டின் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து வன்முறை சம்பவங்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூறவேண்டும். அத்துடன் ஜனாதிபதி தனது பதவியில் இருந்து விலகும் செய்தியை விரைவாக அறிவிக்கும்வரை மக்களின் போராட்டம் தொடரும் நிலையே இருந்து…

இலங்கையர்கள் ஒன்றிணைய வேண்டிய தருணம் – ஜனாதிபதி அழைப்பு!! (வீடியோ)

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

எந்த அரசியல் பிரமுகரும் இந்தியாவுக்கு தப்பியோடவில்லை – இந்திய உயர்ஸ்தானிகராலயம்!! (வீடியோ)

அரசியல் பிரமுகர்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றமை தொடர்பில் வெளியாகியுள்ள அனைத்து வதந்திகளையும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள்…

அங்கஜனின் அலுவலகம் தீக்கிரை !! (வீடியோ)

யாழ்ப்பாணத்திலுள்ள அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் அலுவலர்களும், வீடுகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுவரும் நிலையில், சற்றுமுன்னர்…

பா.உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்!! (வீடியோ)

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை உறுதி செய்த பின்னரே பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் நாளைய தினம் நடைபெறவிருந்த கட்சி தலைவர்களுக்கான கூட்டம் இரத்து…

இராணுவ தளபதியின் முக்கிய அறிவித்தல் !! (வீடியோ)

பொது மக்களிடையே பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலிலும் பாதுகாப்புப் படை ஒருபோதும் ஈடுபடாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலம்…

58 சிறைக் கைதிகள் காணவில்லை : காலி முகத்திடலில் கைதிகள் இல்லை என சிறைச்சாலை திணைக்களம்…

கொழும்பில் நேற்று அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் சிறைக் கைதிகள் பங்குபற்றியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கமளித்துள்ளது. வடரெகா திறந்தவெளி சிறைச்சாலை முகாமில்…

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைகளில் 9 பேர் உயிரிழப்பு ! – 88 வாகனங்கள், 103…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியதை தொடர்ந்து நாடெங்கும் பரவிய…

துப்பாக்கிச் சூடு – நால்வர் காயம்!! (வீடியோ)

ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.…

ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு!! (வீடியோ)

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. முன்னதாக நேற்று மாலை 7 மணி முதல் நாளை (11) காலை 07 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு…

டி.ஏ. ராஜபக்ஷவின் சிலை இழுத்து வீழ்த்தப்பட்டது !! (வீடியோ)

தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த, ராஜபக்ஷ சகோதரர்களின் தந்தையான டி.ஏ. ராஜபக்ஷவின் உருவச்சிலை, குழுவொன்றினால், கட்டி இழுத்து வீழ்த்தப்பட்டுள்ளது. http://www.athirady.com/tamil-news/news/1543997.html…

மக்களின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக இந்தியா அறிவிப்பு !! (வீடியோ)

இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்த ஆண்டு மட்டும் 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான…

தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்!! (வீடியோ)

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேர வாவிக்கு அருகில் ஒரு குழுவினரால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,…

வன்முறைகளுக்கு ஐ.நா கண்டனம்!! (வீடியோ)

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்செல் பச்லெட் கண்டனம் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைதியான முறையில்…

’ பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் அப்பா’ !! (வீடியோ)

முன்னாள் பிரதமரும் தனது தந்தையாரும் ஆகிய மஹிந்த ராஜபக்ஷ, நாட்டை விட்டு எங்கும் செல்லமாட்டார் என்று அவருடைய மகனும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (10) தெரிவித்தார். சர்வதேச ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே…

நீர்கொழும்பிலும் அரசியல்வாதிகளின் வீடுகள். விடுதிகள் தீக்கிரை!! (வீடியோ, படங்கள்)

நீர்கொழும்பு அரசியல்வாதிகளுக்கு சொந்தமான ஹோட்டல்களும் வீடுகளும் தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டன. கொழும்பு “கோட்டா கோ கம” மற்றும் “மைனா கோ கம” போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து நீர்கொழும்பு நகரில் பதற்றமான…

மல்வானை அதிசொகுசு வீட்டுக்கு தீ வைப்பு !! (வீடியோ)

மல்வானையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்பட்ட வீட்டுக்கு பொதுமக்கள் தீ வைத்துள்ளனர். இந்த வீடு கடந்த காலங்களில் பிரசித்தமாக பேசப்பட்ட ஒன்றாக காணப்பட்டது. குறித்த வீடு பசில் ராஜபக்ஷவுக்கு…

கங்காராமவில் துப்பாக்கிச் சூடு: பதற்றம்!! (வீடியோ)

கொழும்பு-02 கங்கா​ரா​ம பகுதியில் மக்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் போராட்ட ஸ்தலத்துக்கு விரைந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது, பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனையடுத்து அங்கிருந்த மக்களை கலைப்பதற்காக,…

காலி முகத்திடல் வன்முறைகளில் சிறைக்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? (வீடியோ)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுடன் நேற்று தாக்குதலில் அங்கம் வகித்த ஒரு குழுவினர் வட்டரெக்க திறந்தவெளி சிறையைச் சேர்ந்த கைதிகள் எனத் தெரிவிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தன. இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களில்…

இந்திய ஊடகம் வெளியிட்ட புகைப்படம் !! (வீடியோ)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோண கடற்படை தளத்தில் தஞ்சமடைந்துள்ளதாக நம்பப்படுகின்றது. அவர்கள், இன்று (10) காலை அங்கு சென்றுள்ளனர் என அறியமுடிகின்றது. முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ…

58 கைதிகள் காணாமல் போயுள்ளனர் !! (வீடியோ)

வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள், மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்ட போது…

மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை !! (வீடியோ)

நேற்றைய தினம் (09) இடம்பெற்ற மைன கோ கம மற்றும் கோட்ட கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதலை திட்டமிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணிகள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

யாழ்ப்பாணத்திலும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றது!! (வீடியோ, படங்கள்)

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன் கடைகள் பொதுச் சந்தைகள் அரச நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகின்றது. இதேவேளை விசேடமாக யாழ்ப்பாணத்தில் அரசு ஆதரவு…

யாழ்ப்பாணத்தில்அரசு ஆதரவு எம்பிக்களின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது..!!…

நாடு பூராகவும் அரசு ஆதரவு எம்பிக்களின் வீடுகள் அலுவலகங்கள் தாக்கப்பட்டு,தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசு ஆதரவுஎம் பிகளான டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதனின் அலுவலகங்களும்…

ராஜபக்ஷ குடும்பம் தஞ்சம்; திருமலையில் பதட்டம் !! (வீடியோ)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர், திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் இன்று (10) காலை திருகோணமலை கடற்படை முகாமில்…

மஹிந்த வெளிநாட்டுக்குப் பயணம்? (வீடியோ)

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகையில் இருந்து இன்று (10) அதிகாலை வேளையில், இராணுவத்தின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், அவர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச்…

வருகைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் !! (வீடியோ)

கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக அரசியல்வாதிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, விமான நிலையத்துக்கு நுழையும் வீதிகளில் இளைஞர்கள் காத்திருக்கின்றனர். இவர்களுள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் பெருந்திரளான இளைஞர்களும்…

இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம்; சந்திரிக்க எச்சரிக்கை !! (வீடியோ)

வன்முறைச் சம்பவங்களை தூண்டி நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார். நீதிக்காகவும், ஜனநாயக ஆட்சிக்காகவும் அமைதியான முறையில் அற்புதமான போராட்டத்தை நடத்தி வரும்…

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு !! (வீடியோ)

முப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி, நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவி செய்ய வேண்டுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு முப்படைகளும் பொலிஸாரும்…

பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதிக்கு அழைப்பு !! (வீடியோ)

பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இருவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.…