;
Athirady Tamil News
Browsing

Video

யாழ்ப்பாணத்தில் தற்போது வரை எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை!! (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் தற்போது வரை எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை என வடக்கு பொலிஸ் மா அதிபரின் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடுபூராகவும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் மற்றும் அரசதரப்பு ஆதரவாளர்களின் வீடுகள் வாகனங்கள்…

ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டின் மீது கல் வீச்சு !! (வீடியோ)

முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடியிலுள்ள வீட்டின் மீது நேற்று (09) மாலை கல் வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி 3ஆம் குறிச்சி ஊர்வீதியிலுள்ள முன்னாள் அமைச்சர் கலாநிதி…

மனைவியுடன் தப்பியோடிய யோஷித? (வீடியோ)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ நேற்று (9) அதிகாலை நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன. யோஷிதவும் அவரது மனைவியும் சிங்கப்பூர் விமான நிறுவனத்துக்குரிய U469 என்ற விமானத்தில் சிங்கப்பூருக்கு…

இறுதி நேரத்தில் வன்முறையை ராஜபக்ஷவினர் உருவாக்கினார்கள்? (வீடியோ)

அணையப் போகும் விளக்கு கடைசி நேரத்தில் வெளிச்சத்தை கொடுப்பது போல இறுதி நேரத்தில் வன்முறையை ராஜபக்ஷவினர் உருவாக்கியிருக்கின்றார்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். சமகால…

ஹிமதுவ பிரதேச சபை தவிசாளர் பலி!! (வீடியோ)

ஹிமதுவ பிரதேச சபை தவிசாளர் சரத் குமார உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது வீட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

தென்னக்கோன்களின் வீடுகளும் தீக்கிரை!! (வீடியோ)

தம்புளை- யாபாகம பிரதேசத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார மற்றும் பிரமித பண்டார தென்னக்கோன் ஆகியோரின் வீடுகள் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளன. அத்துடன் தம்புளை நகர மேயர் ஜாலிய ஓபாத மற்றும் அவரது தாய், சகோதரர்களின் வீடுகளும்…

மஹிந்தவை கைது செய்யுமாறு கோரிக்கை!! (வீடியோ)

அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திய சம்பவத்தில் முதன்மை சந்தேக நபரான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை கைது செய்து சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.…

ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!! (வீடியோ)

அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்…

உடுப்பிட்டி “அமரர் சுவிஸ் வை.விஜயநாதன் அவர்களின் நினைவாக” கற்றல் உபகரணங்கள் வழங்கல்..…

உடுப்பிட்டி “அமரர் சுவிஸ் வை.விஜயநாதன் அவர்களின் நினைவாக” கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) “ஆறாமாண்டு நினைவு தினம்”.. அமரர் திரு.வைத்திலிங்கம் விஜயநாதன் “புகழோடு வாழ்ந்த பெருவள்ளல், புன்னகை பூவிதழ் தவழ்ந்தாடும்..…

திரையுலகை கலக்கிய குழந்தை நட்சத்திரங்கள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? (வினோத வீடியோ)

திரையுலகை கலக்கிய குழந்தை நட்சத்திரங்கள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

மஹிந்த இராஜினாமா: வர்த்தமானி வெளியானது !! (வீடியோ)

மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது இன்றைய நாள் மிகவும் மோசமானது: கொழும்பு பேராயர் இன்றைய நாள் மிகவும் மோசமானது எனவும், எமது நாட்டின் போக்கை மாற்றியமைக்க…

இன்று நள்ளிரவு முதல் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு!! (வீடியோ)

நாட்டிலுள்ள கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தபால் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. குறிப்பாக சுகாதாரத்துறையைப் பொறுத்தமட்டில், நாடளாவிய…

போர்க்களமானது காலி முகத்திடல் : காயமடைந்தோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரிப்பு!! (வீடியோ)

அரசாங்கத்திற்கு எதிராகவும் , ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டத்தின் மீது , முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் இன்றைய தினம்…

அலரிமாளிகையில் துப்பாக்கி சூடு !! (வீடியோ)

அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பல முறை கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பு நாடளாவிய ரீதியில்…

பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டது!! (வீடியோ)

தற்போது மக்களின் விருப்புகளை பிரதிபலிக்காத, நம்பக்கத்தன்மையை இழந்த ஒரு அவையாக இயங்குவதால் இப்பாராளுமன்றம் காலாவதியாகிவிட்டது. நாட்டை வங்குரோத்து அடையச் செய்தவர்களுடன் இணைந்து இந்த நிலையை தீர்ப்பதென்பது எப்படிச் சாத்தியமாகும்? எனவே, ஒரு…

அலி சப்ரி எம்.பியின் வீட்டுக்கு தீ வைப்பு !! (வீடியோ, படங்கள்)

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுக்களால் இன்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் வான் வீதியில் உள்ள குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ…

ராஜபக்ஷவின் பூர்வீக வீடும் தீக்கிரை !! (வீடியோ)

ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் குருநாகலிலுள்ள வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வீரகெட்டிய…

செவ்வாய் காலை 7 மணி வரை ஊடங்கு அமுல்!! (வீடியோ)

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணி வரையில் அமுல் இருக்கும் என என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. மேலும் குறித்த காலப்பகுதிக்குள் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியொருவரின் அனுமதியின்றி பொதுப்…

இன்றைய குழப்பம் உருவாக அரசாங்கம் தீட்டிய திட்டமே காரணம் – சுரேஷ் பிரேமச்சந்திரன் தகவல்!!…

அவசரகாலச் சட்டம் பிறப்பித்து இருக்கின்ற சூழ்நிலையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இடத்திற்கு அரசுக்கு சாதகமான மற்றொரு போராட்டக் குழுவை அழைத்து வந்தமை பிரச்சினையை உருவாக்க அரசாங்கம் தீட்டிய திட்டமே தவிர வேறு எதுவும்…

அலரிமாளிகையில் பதற்றம்; கண்ணீர் புகை தாக்குதல்!! (வீடியோ, படங்கள்)

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய…

நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு – பாராளுமன்ற உறுப்பினர் பலி – சிசிரிவி காணொளி!!

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சிசிரிவி காணொளி தற்போது ஊடகங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வதுபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

“கோடா ஹோ கம” தரைமட்டம் !! (வீடியோ)

ஜே.வி.பி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, கோட்ட ஹோ கமவுக்கு சற்றுமுன்னர் வருகைதந்தார். அவர், தனது கோபத்தை கடுமையாக வெளிப்படுத்தினார். கோட்ட ​ஹோ கம முற்றாக அழிக்கப்பட்டது. அவ்விடத்தில் நிலைமை மிகவும் பதட்டமாக…

யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும்…

யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார் யாழ் போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்து…

கோட்டாகோகமவுக்கு செல்ல முயற்சி; உச்சக்கட்டப் பதற்றம் !! (வீடியோ)

மைனாகோகாமா மீது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், கோட்டாகோகமவுக்கு செல்வதற்கும் அவர்கள் தயாராகி வருகிறார்கள். இதேவேளை பொலிஸார் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை கோட்டாகோகமவுக்கு செல்வதைத்…

பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டம்!! (வீடியோ)

ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று அலரிமாளிகைக்கு அருகில் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.…

சுவிஸ் “பேர்ண் முருகன் கோயில்” இன்றைய பொதுச்சபைக் கூட்டம் குழப்பத்தில்…

சுவிஸ் "பேர்ண் முருகன் கோயில்" இன்றைய பொதுச்சபைக் கூட்டம் குழப்பத்தில் முடிந்தது ஏன்? விவரமான நேரடி செய்திகள்.. (படங்கள், வீடியோ) சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தின் நிர்வாகத் தெரிவுக்கான "பொதுச்சபைக் கூட்டம்" கடந்த மூன்று வருடமாக நடைபெறாமல்…

கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள்,…

கனடா கவிதா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) கனடாவில் வசிக்கும் திருமதி இந்திரன் கவிதா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும் மாணவர்களுக்கான கற்றல்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் யாழ் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு!! (வீடியோ,…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பகுதியில் ஒன்றுகூடிய வைத்தியர்கள் கையில்…

புங்குடுதீவு அமரர் “வி.அ” அவர்களின் இருபத்தேழாம் ஆண்டு நினைவாஞ்சலி…

புங்குடுதீவு அமரர் "வி.அ" அவர்களின் இருபத்தேழாம் ஆண்டு நினைவாஞ்சலி நிகழ்வு..(படங்கள், வீடியோ) "வி.அ" என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அமரர் திரு.விசுவலிங்கம் அருணாசலம்.. பாசத்தைப் பயிராக்கி, நேசத்தை உறவாக்கி.. நேர்மையுடன்…

சில மணித்தியாலங்களில் உருவாக்கப்பட்ட “ஹொரு கோ கம” கிராமம்!! (வீடியோ)

பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொட்டகை ஒன்றை அமைத்துள்ளனர். அந்த இடத்தில் “ஹொரு கோ கம” என்ற வாசக அட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. பல்கலைகழக மாணவர் சம்மேளனம் (IUSF) நேற்று பாராளுமன்ற…