;
Athirady Tamil News
Browsing

Video

வடக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு ஒரு நீதி – கோமகன் தெரிவிப்பு!! (வீடியோ)

தற்போதைய அரசின் செயற்பாடானது வடக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு ஒரு நீதி என்பதைப் பறைசாற்றுகின்றது குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன் தெரிவிப்பு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் பயங்கரவாத…

‘நாட்டை அழித்த திருடர்கள் – மொத்தமாக வௌிப்படுத்திய அனுர! (வீடியோ)

கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (03) அம்பலப்படுத்தினார். ´நாட்டை அழித்த திருடர்கள் – மொத்தமாக வௌிப்படுத்தல்´ எனும் தொனிப்பொருளில் ஊழல்…

சுமந்திரன் எம்மை சீண்டினால் , பதில் அளிக்க முடியா கேள்விகளை கேட்போம்!! (வீடியோ)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லாத நிலையில், எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டி வருமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்…

நாட்டில் யார் பிரதமராக வந்தாலும்நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை சுமந்திரன்…

நாட்டில் யார் பிரதமராக வந்தாலும்நாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை சுமந்திரன் எம் பி தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் யார்புதிய பிரதமராக வந்தாலும் நாட்டில்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு!!…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(29) மாலை பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றது. இதன்…

வடக்கு மீனவர்களுக்கும் தமிழக முதலமைச்சர் உதவ முன்வரவேண்டும்!! (வீடியோ)

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவ முன் வந்தது போல கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய இழுவை மடி தொழிலால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மீனவர்களுக்கும் தமிழக முதலமைச்சர் உதவ முன்வரவேண்டும் என யாழ் மாவட்ட…

புங்குடுதீவு வீராமலை அமரர்.க.மீனாம்பாள் (சுவிஸ்) அவர்களின் நாற்பத்தைந்தாம் நாள் நினைவாக..…

புங்குடுதீவு வீராமலை அமரர்.க.மீனாம்பாள் (சுவிஸ்) அவர்களின் நாற்பத்தைந்தாம் நாள் நினைவாக.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவு வீராமலையை சேர்ந்தவரும், சுவிஸில் பாசெல் நகரில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர்.கனகசபை மீனாம்பாள் அவர்களின்…

இப்படி ஆடினால் யாருக்குத்தான் பிடிக்காது வைரலாகும் குட்டி தேவதையின் வீடியோ! (வினோத வீடியோ)

இப்படி ஆடினால் யாருக்குத்தான் பிடிக்காது வைரலாகும் குட்டி தேவதையின் வீடியோ!

யாழ்.போதனா அரச தாதியர் உத்தியோகத்தர்களும் போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதற்கு ஆதரவாக அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தினரும் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த…

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்ப் பிரதிநிதிகள் நடுநிலைமை வகிக்க…

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்பது எனது கருத்து என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு…

கனடா உறவுகளின் நிதிப் பங்களிப்பில் பல்கலைக்கழக மாணவிக்கு மாதாந்த உதவிப் பணம் வழங்கியது…

கனடா உறவுகளின் நிதிப் பங்களிப்பில் பல்கலைக்கழக மாணவிக்கு மாதாந்த உதவிப் பணம் வழங்கியது மன்றம்.. (படங்கள், வீடியோ) சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவிக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்ச்சி திட்டத்தின் மூலமாக…

தந்தை செல்வாவின் 45ஆம் ஆண்டு நினைவு தினம்!! (வீடியோ, படங்கள்)

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஓய்வு நிலை ஆயரும் தந்தை செல்வா நினைவு…

தமிழ் கட்சிகளுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு!! (வீடியோ)

தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யாழில் அமெரிக்கத் தூதுவர் ஐீலி சுங்கை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இலங்கை…

உணவக உரிமையாளர்கள் மனச்சாட்சியுடன் நடக்க வேண்டும் -நிஷாந்தன் !! (வீடியோ)

தேநீர் மற்றும் வடை போன்றவற்றை உண்பதற்கே அதிக பணங்களை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வர்த்தகர்கள், உணவக உரிமையாளர்கள் மனச்சாட்சியுடன் நடக்க வேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன்…

எதிர்காலத்து களவாணிகளை பிடிக்க விண்ணில் உலவும் டாஸ்க் போர்ஸ்!! (வீடியோ)

கடந்த காலத்துக்கு டைம் ட்ராவல் செய்யும் எதிர்காலத்து களவாணிகளை பிடிக்க விண்ணில் உலவும் டாஸ்க் போர்ஸ்

அமெரிக்க தூதுவர் வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார்.!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் இன்றைய தினம் வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமொரிக்க தூதுவர் ஐீலி சுங் பல்வேறு தரப்புக்களுடன்…

யாழ்.வந்த அமெரிக்க தூதுவர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பு!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் சிவில் சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். நேற்று மாலை பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க…

தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் !! (வீடியோ)

தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் ஒன்று யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று நடைபெற்றது. இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும்…

முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் ஈடுபட வேண்டும்!!…

முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது இனி வரும் காலங்களில் மக்கள் எழுச்சி இயக்கமாக மாற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர்…

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு பௌத்த பிக்கு கடும் எதிர்ப்பு!! (வீடியோ)

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு , பௌத்த பிக்கு ஒருவர் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். பௌத்த பிக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்த போதிலும் , போராட்டக்காரர்களால் பௌத்த பிக்கு போராட்ட களத்தில் இருந்து…

ஜனநாயகத்திற்காக யாழில் தீப்பந்த போராட்டம்!! (படங்கள், வீடியோ)

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பண்ணைக் கடற்கரையில் இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் பண்ணைப்…