அனைத்து தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் இளங் கலைஞர் மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலேயே 10 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று மாலை கலந்துரையாடலில் ஈடுபட்டன.…
ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களினால் ஏற்பாட்டில், நாட்டில் ஏற்பட்டுள்ள சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராயும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற…
தமிழரசுக் கட்சியாக முடிவை எடுப்பதை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து முடிவை எடுப்பதே தமிழ் மக்களுக்கு பயனைத் தருமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்…
புளொட் சுவிஸ் தோழரின் நிதிப் பங்களிப்பில் வவுனியா உமாமகேஸ்வரன் வீதிக்கான மாதிரி வரைபடம் திறப்பு (படங்கள், வீடியோ)
வவுனியாவில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் பெயரிலான "உமாமகேஸ்வரன் வீதி" வீதிக்கான மாதிரி…
ஆகஸ்ட் மாதமளவில் நாட்டில் உயிர் வாழ கூட முடியாது நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் பல பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக ஐக்கிய…
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாபாட்டில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று காலை 9.30 மணிக்கு குறித்த போராட்டம்…
ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை…
யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
முன்னால் தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில்…
மாணிக்கதாசன் நற்பணி மன்ற நிதி அனுசரணையுடன், யாழ்ப்பாணம் கொக்குவில் பாலர் பாடசாலை விளையாட்டு நிகழ்வு..!! (படங்கள், வீடியோ)
யாழ்ப்பாணம் கொக்குவில் பிடாரி அம்பாள் ஆலய பாடசாலையின் 2022ஆம் ஆண்டு புதுவருட விளையாட்டு நிகழ்வு 08.04.2022 அன்று…
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரச்சினை முடிவுக்கு வந்தது என ஆனந்தசங்கரி கூறுகின்றார். ஆனால் கட்சியின் பிரச்சனை தற்போதே ஆரம்பித்துள்ளது என அக்கட்சியின் தம்பையா ராஜலிங்கம் தெரிவித்தார்.
இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக…
சிங்கள மக்கள் ஆட்சியை மாற்ற கோராமல் ஆட்சி கட்டமைப்பை மாற்ற கோரினால் தெருத்தெருவாக இறங்கி போராட நாம் தயார் என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ் மாநகரசபையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சமகால நிலைமைகள்…
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இன்று நடாத்திய…
தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் காணப்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு முடிவுகட்டி புதிய நிர்வாகம் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று காலை 11மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள அக்கட்சியின்…
லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயலாளர் கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும், அக்குடும்பத்தின் மூத்தவரும்,…
சரவணை அம்பிகாபதி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவுதினம்.. (படங்கள், வீடியோ)
யாழ்.சரவணையில் பிறந்து வவுனியாவில் அமரத்துவமடைந்த "ரைக்கர்கார சின்னத்தம்பி" என அன்புடன் அழைக்கப்படும், திரு.கார்த்திகேசு அம்பிகாபதி அவர்களின் முப்பத்தியொராம்…
இருபது ஆண்டுகளாக நேர்மையாக நியாயமாக அடிப்படையில் செயற்பட்டு வந்தாலும் அடங்கி ஒடுங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில்…
சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, புங்குடுதீவில் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
சரவணையில் பிறந்து லண்டனில் அமரத்துவமடைந்த திருமதி.. சண்முகநாதன் மங்கையர்க்கரசி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவை முன்னிட்டு, அவரது மக்கள்,…