;
Athirady Tamil News
Browsing

Video

மின் துண்டிப்பை மேற்கொள்வதை வடக்கு மாகாண ஆளுநர் மீள்பரிசீலனை செய்யவேண்டும் – பிரதி…

யாழ் நகரப் பகுதிகளில் மின்சார சிக்கனம் என்ற போர்வையில் மின் துண்டிப்பை மேற்கொள்வதை வடக்கு மாகாண ஆளுநர் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என யாழ் மாநகர பிரதி முதல்வர் துரைராசா ஈசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினம் யாழ் மாநகர சபையில்…

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) §§§§§§§§§§§§§§§§ கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவான புங்குடுதீவைச் சேர்ந்த உதயன் அல்லது ராஜா என அன்புடன் அழைக்கப்படும், திரு.குணராஜா உதயராஜா…

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலி!! (வீடியோ)

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலியாகியுள்ளனர். இன்று மதியவேளை வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது. அதனை சரிசெய்த பின்னர்…

இந்திய கடற்றொழிலாளர்களுடன் கச்சதீவில் சினேகபூர்வமான பேச்சுவார்த்தை!! (படங்கள் &…

இந்திய கடற்றொழிலாளர்களுடன் கச்சதீவில் சினேகபூர்வமான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த விரும்புகின்றோமென யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட…

யாழ். போதனா வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபா அன்பளிப்பு!! (படங்கள் & வீடியோ)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 50 இலட்சம் ரூபா பணம் கனடா நாட்டு புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் உயிரிழந்த சீலா சுகுமார் ஞாபகார்த்தமாக இந்த உதவி சுகுமார் குடும்பத்தினரால் யாழ்ப்பாணம்…

கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை…

கடந்த நல்லாட்சி காலத்தில் அரசோடு சேர்ந்து இயங்கிய கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான க வி…

யாழ் பெருமாள் கோவில் உறவினர் ஒன்றியத்தினால் 2 லட்சம் ரூபா காசோலை வழங்கப்பட்டுள்ளது!…

யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் உறவினர் ஒன்றியத்தினால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவி ஒருவருக்கு 2 லட்சம் ரூபா காசோலை வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி…

உக்ரைன் சுமி நகரில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் – பேருந்துகள் மூலம் பாதுகாப்பான…

ரஷிய தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்பட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் சுமி நகரில் 694 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்த அந்த…

தந்தையின் போதையால் தான் நிம்மதி இழந்துள்ளதாக மாணவி அச்சுவேலி பொலிஸில் தஞ்சம்!! (படங்கள்…

வீட்டில் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என கூறி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த மாணவியை , பொலிஸார் கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மதுபோதையில் வரும்…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இரத்ததான நிகழ்வு!! (படங்கள் &…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண விவசாய அமைச்சு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த இரத்ததான நிகழ்வில் அமைச்சின்…

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.!!…

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப்…

இந்திய மாணவர்களிடம் நேரில் சென்று ஆறுதல் கூறிய ரஷிய அதிபர் புதின்?…!!

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு 12 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் பலரும் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை இந்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மீட்டு வருகிறது.…

யாழ். இந்திய துணைத்தூதரை யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து…

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரை யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்…

உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு என்னை கூற போகின்றார்கள்; சரவணபவன் கேள்வி!! (வீடியோ)

13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தகோரும் தமிழ்தரப்புள் 37 வருடங்களுக்கு மேலாக உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு என்னை கூற போகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி…

கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)…

புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) பகுதி-2 §§§§§§§§§§§§§§§§ கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் ஏகபுதல்வனான…

புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்,…

புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) §§§§§§§§§§§§§§§§ கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் ஏகபுதல்வனான செல்வன்.நிலவன்…

சுதந்திரக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் வடக்கு மாகாண அணி சம்பியனாக மகுடம் சூடியுள்ளது.!!…

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்ளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. குறித்த இறுதிப்போட்டியில் தெற்கு மாகாண அணியை…

பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்ட வலி தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர்!! (படங்கள் &…

இளவாலை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் வலி தென்மேற்கு பிரதேசசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோவும், அவரது சகோதரியும் நோயாளர் காவு வண்டியின் மூலம் வைத்தியசாலைக்கு…

வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில்…

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் மக்களின் வாழ்வாதார தேவைக்குரிய காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும், இத்திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும்…

யாழில் வெதுப்பகங்களை மூடும் நிலை ? (வீடியோ)

யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.…

சட்டவிரோதமாக 30க்கும் அதிகமான ஆடுகளை கொண்டு சென்ற இருவர் கைது!! (படங்கள் & வீடியோ)

உரிய அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 30க்கும் அதிகமான வளர்ப்பு ஆடுகளை கல்முனை பொலிசாஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை காவலரணில்…

புங்குடுதீவு, லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு, லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ######################## லண்டனில் வசிக்கும் ரோகிணி என அழைக்கப்படும் திருமதி.விஜயகுமாரி பரமாகுமரன் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக…

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர் விடயம் முடிவும் எட்டப்படவில்லை!! (வீடியோ)

வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் எந்தவித ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை என முன்பள்ளி ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இன்று காலை யாழ்ப்பாணத்தில்…

மனைவி துரோகம்?: எனக்கும், என் பிள்ளைக்கும் “பக்கச் சார்பின்றி நீதி வேண்டும்”…

எனக்கும் எனது பிள்ளைக்கும் பக்கச் சார்பின்றிய நிலையில் நீதி வேண்டும். என் பிள்ளையை மீண்டும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும். என் உண்மையான நிலைப்பாட்டை எனது கதையை நீதிமன்றமோ பொலிசாரோ ஏன் என்று கேட்கவில்லை. எனத் தெரிவித்துள்ளார் இளவாலையைச்…

யாழ்ப்பாணத்தில் மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு!! (படங்கள் & வீடியோ)

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று இரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் செம்மணி சந்தியில் இந்த போராட்டம்…

யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் அதிகமாக மக்கள் கூட்டம்!…

யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் அதிகமாக மக்கள் கூட்டம்! "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"