;
Athirady Tamil News
Browsing

Video

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!! (வீடியோ)

அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். இன்றையதினம்…

சுவிஸ் சாஹிர் ருத்ரா பிறந்தநாளில், தாயக உறவுகளுக்கு விசேட மதிய உணவு வழங்கல்.. (படங்கள்,…

சுவிஸ் சாஹிர் ருத்ரா பிறந்தநாளில், தாயக உறவுகளுக்கு விசேட மதிய உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ) ################################# சுவிஸ் நாட்டில் வசிக்கும் திரு.திருமதி கீர்த்தன் பிரிணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சாஹீர் ருத்ரா…

யாழ்ப்பாண பொலிசாரினால் யாழ்.பண்ணைபகுதியில் சிரமதான பணி!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாண பொலிசாரினால் யாழ்.பண்ணைபகுதியில் சிரமதான பணி முன்னெடுப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ்…

புலமை பரிசில் பரீட்சை – யாழ்ப்பாணம்.!! (படங்கள், வீடியோ)

தரம் ஐந்து மாணவர்களுக்காகன 2021 புலமை பரிசில் பரீட்சை கொவிட் 19 தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்ட நிலையில் இன்றையதினம் காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

சுவிஸ் “சாஹிர் ருத்ரா” பிறந்தநாளில் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல்…

சுவிஸ் "சாஹிர் ருத்ரா" பிறந்தநாளில் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்) ################################### சுவிஸ் நாட்டில் வசிக்கும் திரு.திருமதி கீர்த்தன் பிரிணி தம்பதிகளின் செல்வப் புதல்வன்…

இளவாலையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - சுன்னாகம் மற்றும் இளவாலையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து திருட்டு நகைகள் 7 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளன என…

’மைத்திரியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’ !! (வீடியோ)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க…

கட்டுவான் – மயிலிட்டி வீதி புனரமைப்பு உடனடியாக நிறுத்தப்படவேண்டும்!! (படங்கள்,…

தனியார் காணிகள் ஊடாக அத்துமீறி பாதையை ஏற்படுத்த முடியாது. உண்மையான வீதியூடாக அதனை செய்ய வேண்டும். மக்கள் காணியூடாக வீதி அமைத்துவிட்டு வீதியை திறந்து விட்டேன் என பொய்யான பரப்புரை செய்து மக்களை ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென வலிவடக்கு…

யாழ் – மானிப்பாய் பொதுச் சந்தையில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கை !! (படங்கள்,…

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொதுச் சந்தையில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு,…

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் படகு கடலில் மூழ்கியது!! (படங்கள், வீடியோ)

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் பகுதி மீனவரின் படகு கடலில் மூழ்கியதாகவும், அதிர்ஷ்டவசமாக 7 மீனவர்கள் உயிர் பிழைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு!! (வீடியோ)

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பிலும்…

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி!! (வீடியோ)

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 12 ஆவது தடவையாக இம்மாதம் ஜனவரி 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. கண்காட்சி தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில்…

பனைசார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி !! (படங்கள், வீடியோ)

பனை சார் உற்பத்தி பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் பனைசார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி நிகழ்வும் இன்றையதினம் யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.…

அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்தநாள் “கல்விக்கு கரம் கொடுப்போம்” சிறப்பான…

அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாள் நிகழ்வு "மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்" கோலாகலமாக கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ################################# தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவரும். அதன் இராணுவப் பிரிவின்…

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்து…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை 11.30 மணியளவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர்களான ச.சிறீபவானந்தராஜா மற்றும் சி.யமுனாநந்தா ஆகியோரால்…

எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 105வது பிறந்த தினம்!! (படங்கள், வீடியோ)

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 105வது பிறந்த தினம் நேற்று(17.01.2022) மாலை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, யாழ் எம்.ஜி.ஆர்…

மூத்த கல்வியலாளர் அப்பாத்துரை பஞ்சலிங்கம் “அன்பே சிவம்” விருது வழங்கி…

மூத்த கல்வியலாளர் அப்பாத்துரை பஞ்சலிங்கம் அகில இலங்கை சைவ மகா சபையினால் "அன்பே சிவம்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அகில இலங்கை சைவ மகா சபை தைப்பூச திருநாளை முன்னிட்டு நடாத்திய அன்பே சிவம் நிகழேவும், விருது வழங்கலும் இன்று பிற்பகல்…

அமரர் மாணிக்கதாசன் பிறந்தநாளில், கிளிநொச்சியில் “கல்விக்கு கரம் கொடுப்போம்”…

அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாளில் கிளிநொச்சியில் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டம். ###################################### தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உப தலைவரும், இராணுவத் தளபதியுமான தாஸ் அண்ணர் அன்றில்…

யாழ் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.!!…

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்பாட்டுக்கு…

சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பு இணைந்து நடத்திய பொங்கல் விழா !! (படங்கள், வீடியோ)

சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பு மற்றும் யாழ் நண்பர்கள் அமைப்பும் இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10 மணியளவில் நல்லை ஆதீன மண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்ற பொங்கல் விழாவுக்கு…

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் தென்மராட்சியில் தொடரும் பொங்கல் பொதி வழங்கும் பணி..…

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் தென்மராட்சியில் தொடரும் பொங்கல் பொதி வழங்கும் பணி.. (படங்கள், வீடியோ) புளொட் இயக்கத்தின் உப தலைவரும், அதன் இராணுவத் தளபதியுமான அமரர்.தோழர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாளான தை பதினான்காம் திகதியை…

தமிழ் மக்கள் கூட்டணியின் செயற் குழுக் கூட்டம்!! (வீடியோ)

தமிழ் மக்கள் கூட்டணியின் செயற் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று பிற்பகல் 4 மணியளவில் கோவில் வீதியில் உள்ள விக்னேஸ்வரனது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்…

13வது திருத்த சட்டம் தமிழ் மக்களுக்கு உருவாக்கப்பட்ட சதி – கஜேந்திரகுமார்!!…

13வது திருத்த சட்டம் தமிழ் மக்களுக்கு உருவாக்கப்பட்ட சதி எனவும், அந்த சதியில் இருந்து முப்பது வருடங்களுக்கு மேலாக உயிர்த்தியாகம் செய்து ஏதோ ஒரு வகையில் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…

பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் இன்றையதினம் வைபவ ரீதியாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து…

சேதன உள்ளீடுகளை ஊக்குவிக்கும் பசுமை விவசாய மாதிரி வீட்டுத் தோட்டம் இன்றையதினம் வைபவ ரீதியாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடமராட்சி - பருத்தித்துறையில் இராணுவம் மற்றும் வடமராட்சி வலய கல்வி பணிமனை இணைந்து இந்த திட்டத்தினை…

தொழிற்சங்க போராட்டம் காரணமாக, வடக்குக்கான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.!! (வீடியோ)

ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரிகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டும் தொழிற்சங்க போராட்டம் காரணமாக, வடக்குக்கான ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9: 45 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் யாழ்தேவி…

அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல்!! (படங்கள், வீடியோ)

அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் இன்று காலை 11 மணியளவில் முற்றவெளியில் இடம்பெற்றது. சிறைக் கூண்டு போன்ற மாதிரி வடிவமைக்கப்பட்டு அதற்குள் பொங்கல் செய்து போராட்டம்…