;
Athirady Tamil News
Browsing

Video

தென்மராட்சியில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” பொங்கல் பொருட்கள் வழங்கி…

தென்மராட்சியில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.. (படங்கள், வீடியோ) புளொட் இயக்கத்தின் உப தலைவரும், அதன் இராணுவத் தளபதியுமான அமரர்.தோழர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாளான தை பதினான்காம் திகதியை…

தமிழக மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.!!…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய தமிழக மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

முதலைக்கு வாக்களித்து விட்டு மக்கள் இப்போது முதலை கண்ணீர் வடிக்கின்றனர்!…

முதலைக்கு வாக்களித்து விட்டு தெற்கு மக்கள் இப்போது முதலை கண்ணீர் வடிக்கின்றனர் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே…

அரசியல் கைதிகள் குடும்பத்துடன் இணைய வேண்டி பிரார்த்தனை – யாழில் அனைவருக்கும்…

அரசியல் கைதிகள் குடும்பத்துடன் இணைய வேண்டும் என பிரார்த்தித்து நாளை(13) யாழ்ப்பாணம் முற்றவெளியில் விடுதலை பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.இதற்கு மக்கள்,அரசியல் பிரமுகர்கள்,என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகளது விடுதலைக்கான…

மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 ஆடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.!!…

யாழ்ப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 ஆடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது. சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட…

தற்போதய அரசு ஒரு தோற்றுப்போன அரசு – சஜித் பிரேமதாச!! (படங்கள், வீடியோ)

தற்போதய அரசு ஒரு தோற்றுப்போன அரசு எனவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களும் தோற்று விட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் - நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஐக்கிய மக்கள்…

யாழில் களைகட்டும் பொங்கல் வரவேற்பு! (படங்கள், வீடியோ)

இந்துக்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளாம் தைத்திருநாள் எதிர்வரும் 14 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பொங்கல்ப் பானைகளையும், பொங்களுக்கு தேவையான இதர பொருட்களை…

சஜித் பிரேமதாச இன்று காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில்…

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று காலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி…

வடக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்…

வடக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என யாழ் மறைமாவட்ட ஆயர் எதிர்க்கட்சித் தலைவரிடம் எடுத்துரைத்துள்ளார். வடக்கிற்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

குரங்கின் இறுதி ஊர்வலத்தில் 1,500 பேர் பங்கேற்பு- ம.பியில் வினோதம்…!!

மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தலுபுரா கிராமத்திற்கு அடிக்கடி வந்த குரங்கு ஒன்று இறந்துபோனது. இதையடுத்து அந்த குரங்கை கடவுள் அனுமாராக பாவித்து கிராம மக்கள் இறுதி ஊர்வலம் நடத்தினர். மேலும், மந்திரம் கூறி குரங்கின் உடலை…

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

புதிய யுகம் நோக்கி பயணிக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாண…

உலக இந்தி தின நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தூதரக இந்தியா கோர்ணரில் இந்தி மொழி கற்கும் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்…

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்!!…

யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதில்…

கல்கிசை – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் புதிய…

கல்கிசை - காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் புதிய தொடருந்து இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.10 மணியளவில் கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த தொடருந்து நண்பகல் 12.15 மணிக்கு யாழ்ப்பாணம் முதன்மை…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வு!!…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. பெண்களே நம் தேசத்தின் கண்கள் எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நயினாதீவுக்கு விஜயம்!! (படங்கள், வீடியோ)

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த வகையால் நயினாதீவுக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளை…

கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா! (வீடியோ)

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று (09) ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் அடங்கிய விசேட விமானம் ஒன்று நேற்று (08)…

மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் – யாழ் வணிகர் கழகத்தலைவர்…

யாழ்ப்பாண குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என யாழ் வணிகர் கழகத்தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார் யாழ் வணிகர் கழகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர்…

யாழ் மாதகல் வீதியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி…

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு மாதகல் வீதியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி காணப்படுகின்றது. குறித்த வீதியில் உள்ள காணி ஒன்றினுள் சிறிய தற்காலிக கொட்டில் ஒன்றில் அலுவலகம் இயங்கி வந்த நிலையில் , அலுவலகத்தின்…

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக துண்டுப்பிரசுரம்!! (படங்கள், வீடியோ)

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் - மாதகல் கடற்கரைக்கு சென்று மீனவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர். அகில…

கனடாவில் வீதி விபத்தில் அமரத்துவமான புங்குடுதீவு ஹரனின் நினைவாக வாழ்வாதார உதவியாக பசு…

கனடாவில் வீதி விபத்தில் அமரத்துவமான புங்குடுதீவு ஹரனின் நினைவாக வாழ்வாதார உதவியாக பசு வழங்கல்.. (படங்கள், வீடியோ) ######################################## யாழ் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் கனடாவில் வசிப்பவர்களுமான திரு.திருமதி மோகன்…

யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்…

யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று காலை முதல் யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக எரிவாயு…

ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு எதிர்ப்பு விடயங்களை வடக்கில் செய்கிறார் –…

நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது,அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு எதிர்ப்பு விடயங்களை வடக்கில் செய்கிறார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். யாழ்…

வளைபாதத்தை கொண்டவர்கள் தொடர்பாக வைத்திய நிபுணர் விளக்கம்!! (வீடியோ)

வளைந்த பாத குறைபாடுடன் பிறக்கும் பொழுது குழந்தைகளின் பாதத்தில் வளைவுகள் காணப்படும். சிறிதளவு சந்தேகம் இருந்தால் உடனடியாக குடும்ப நல வைத்தியரிடம் காட்டி எம்மை அணுகலாமென என்புமுறிவு வைத்திய நிபுணர் கோபிசங்கர் தெரிவித்தார். வட மாகாண சுகாதார…

சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம்!! (படங்கள், வீடியோ)

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனமும், மாதகல் பிரதேச…

யாழ். விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை கவலை அளிக்கிறது – அர்ஜுன ரணதுங்க தெரிவிப்பு!! (வீடியோ)

பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக முன்னாள் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

யாழ்ப்பாணம் ஆரிய குளம் எமது பாரம்பரியம் – எம்.கே. சிவாஜிலிங்கம்!! (வீடியோ)

யாழ்ப்பாணம் ஆரிய குளத்தில் மதச் சின்னங்களை திணிப்பதற்கு அரசு முனைந்தால்,இறந்தவர்களின் அஸ்தி கரைக்கும் புனித நீர் நிலையாக மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக்கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.…