;
Athirady Tamil News
Browsing

Video

மாமனிதரின் 22 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு!! (படங்கள், வீடியோ)

சட்டத்தரணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழ் தேசிய அரசியலின் தனித்துவம் மிக்க தலைவர்களுள் ஒருவருமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 22 ஆவது நினைவு நாள் இன்று (05.01.2022) யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் மாலை…

பனை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பல மில்லியன் ரூபா ஊழல் மோசடி!! (வீடியோ)

பனை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பல மில்லியன் ரூபா நிதி பனை அபிவிருத்தி சபையின் தற்போதைய தலைவர் கிரிசாந்த பத்திராஜாவினால் ஊழல் மோசடி மூலம் சூறையாடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி செலஸரீன் ஸ்ரனிஸ்லாஸ் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில்…

வெள்ளம் மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி…

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு மெசிடோ நிறுவனத்தினால் இன்றையதினம் நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட 2000 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை…

வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்களால் பகிஸ்கரிப்பு!! (படங்கள், வீடியோ)

சுகாதார தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்களால் இன்று காலை 9 மணியளவில் பகிஸ்கரிப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இணுவில் ஆரம்ப பாடசாலை…

கனடா அமரர்.சரவணபவன் நினைவாக, புங்குடுதீவில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

கனடா அமரர்.சரவணபவன் நினைவாக, புங்குடுதீவில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவில் பிறந்து, கனடாவில் அமரத்துவமடைந்த அமரர். திரு.சின்னத்துரை சரவணைபவனின் முப்பத்தியொராம் நாள் நினைவாக அவரது சகோதரரான புங்குடுதீவை சேர்ந்தவரும்,…

யாழ் மாவட்ட செயலகத்தில் 2022 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!! (படங்கள் வீடியோ)

2022 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து…

வீட்டில் வைக்கலாம் ப்யூட்டி ஷாப்!! (மருத்துவம்)

இன்றைய நாகரிக உலகில் ஒவ்வொருவரும் தன்னை அழகாக்கிக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். அதற்காக செலவிடும் தொகையும் அத்தியாவசியச் செலவுத்தொகையில் ஒரு பங்கு வகித்து வருகிறது. மெனக்கெட்டு கடைகளில் வாங்கி வரும் அழகுசாதனப் பொருட்கள் ஒரு சிலருக்கு…

பிரதி முதல்வர் எனது நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துபவராக இருக்க முடியாது -யாழ் மாநகர…

பிரதி முதல்வர் என்பவர் எனது நம்பிக்கையை பெற்றவராக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துபவராக இருக்க முடியாதென யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார் யாழ் ஊடக அமையத்தில் இன்று(1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,…

சுவிஸ் விதுஷன் அவர்களின் பிறந்தநாளில், பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி..…

சுவிஸ் விதுஷன் அவர்களின் பிறந்தநாளில், பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி.. (படங்கள், வீடியோ) ##################################### யாழ். குப்பிளான் மற்றும் புங்குடுதீவு வீராமலையைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் சொலத்தூண்…

இந்திய மீனவர்களை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!! (படங்கள் வீடியோ)

எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார். இன்று மதியம் ஒரு மணியளவில்…

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை!! (படங்கள்…

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு…

ஆங்கில புத்தாண்டு 2022 பிறந்தது, உலகமெங்கும் உற்சாக கொண்டாட்டம்…!!

2021 ஆம் ஆண்டு முடிந்து 2022 ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருந்த போதிலும் உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாட்டங்கள் களை கட்டின. நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலையிலேயே புத்தாண்டு…

எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்குள் தமது சம்பள அதிகரிப்பு இல்லாவிடின் பாரிய…

எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்குள் தமது சம்பள அதிகரிப்பு இல்லாவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக…

இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. வலி.வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில்…

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை!! (படங்கள்,…

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள்…

கனடா வீதிவிபத்து; புங்குடுதீவு அமரர்.ஹரனின் 31ஆம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வு, வாழ்வாதார…

கனடா வீதிவிபத்து; புங்குடுதீவு அமரர்.ஹரனின் 31ஆம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வு, வாழ்வாதார உதவிகளுடன்.. (படங்கள், வீடியோ) அமரர் ஆறுமுகம் மோகன் மதிகரன் (ஹரன் ) அவர்களின் 31 ஆம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வில் மதிய உணவு வழங்கி அனுஷ்டிக்கப்பட்டது…

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.!!…

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உட்பட வடக்கின் பல வைத்தியசாலைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது. வடக்கில் வைத்தியசாலைகளில்…

தலித் சிறுமியை படுக்க வைத்து அடித்து சித்ரவதை- உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில், தலித் சிறுமி ஒருவரை ஒரு குடும்பமே சேர்ந்து சித்ரவதை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சிறுமியை இரண்டு ஆண்கள் தரையில் படுக்க வைத்து பிடித்துள்ளனர். மற்றொரு ஆண்…

யாழ். பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஜானம் சிறிதரன் விஜயம்!…

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையை தரம் உயற்றினால் குறித்த பகுதி மக்கள் தூர இடங்களுக்கு வைத்திய சேவையை பெற செல்லுவதை குறைக்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை!! (வீடியோ)

யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வசமுள்ள, வேலணை பிரதேச சபை விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் நவசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலமையில் இடம்பெற்றிருந்தது. பிரதேச சபைக்கு…

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி நல்லை ஆதீனத்துடன் சந்திப்பு!! (படங்கள் வீடியோ)

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளைத் தளபதி இன்றைய தினம் மரியாதை நிமித்தம் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நல்லை ஆதினத்திற்கு வருகை…

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 வது ஆண்டு நினைவு!! (படங்கள் வீடியோ)

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம்- வடமராட்சியில் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி - உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற…

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி!! (படங்கள்…

கடந்த 2004ம் ஆண்டு இதுபோன்ற ஒரு நாளில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

புங்குடுதீவு அமரர் திருமதி கலையரசி நினைவாக, ஆத்ம சாந்திப் பூசையும், அன்னதான வைபவமும்..…

புங்குடுதீவு அமரர் திருமதி கலையரசி நினைவாக, ஆத்ம சாந்திப் பூசையும், அன்னதான வைபவமும்.. (படங்கள், வீடியோ) யாழ். புங்குடுதீவு ஆறாம் வட்டாரம் இறுப்பிட்டியைச் சேர்ந்தவரும், கனடாவில் அமரத்துவம் அடைந்தவருமான அமரர். திருமதி. கலையரசி பாலகோபாலன்…