;
Athirady Tamil News
Browsing

Video

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா இன்று 19.12.2021 காலை 9.30 மணிக்கு யாழ்ழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட…

வேந்தரிடம் பட்டப் பத்திரங்களை வாங்காத மாணவர்கள் (வீடியோ)

வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை வேந்தராக நியமித்தமைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பட்டமளிப்பு விழாவில் பட்டப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளாமல் அவரை கடந்து சென்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். கொழும்பு…

மீன் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பலி!! (படங்கள், வீடியோ)

தோட்டக்காணி கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த 8 வயது சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பருத்தித்துறை திக்கம் நாச்சிமார் கோவிலடியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த…

கடலட்டை பண்ணை அமைப்பதில் பிரதேச சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் –…

கடலட்டை பண்ணை அமைப்பதில் பிரதேச சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தான் கூறிய கருத்தை மறைத்து ஒரு பகுதியை மாத்திரம் வெளியிட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். கடலட்டைப்…

எல்லை தாண்டி மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் படகுடன் கைது! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் 43 மீனவர்களை கைது செய்துள்ள அதே வேளை 6…

“சிவாகம கலாநிதி” எனும் சிறப்பு பட்டம் வழங்கி கௌரவிப்பு.!! (படங்கள், வீடியோ)

திருக்கைலாயப் பரம்பரைத் தருமை ஆதீனம், நட்சத்திர குருமணிகள், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் சிறப்புக் கௌரவத்துடன் "சிவாகம கலாநிதி" எனும் சிறப்பு பட்டம் தருமையாதீனத்தினால் நகுலேஸ்வர ஆதீன கர்த்தா இராஜராஜ…

யாழில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - மானிப்பாயில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலி மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் மாவட்ட…

வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்! (வீடியோ, படங்கள்)

வலி.வடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு…!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் உள்ள நவ்கான் காவல் நிலையத்திற்குட்பட்ட டவுனி என்ற கிராமத்தில் திவ்யான்ஷி என்ற ஒரு வயதுடைய குழந்தை நேற்று தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில்…

சீன தூதுவர் யாழ்ப்பாணம் – அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம்!! (படங்கள், வீடியோ)

வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று காலை 8 மணியளவில் அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில்…

இலங்கைக்கான சீன தூதுவர் நல்லூர் கந்தனை தரிசித்தார்! (படங்கள், வீடியோ)

வடக்கு மாகாணத்திற்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் இன்றையதினம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். காலை 10 மணியளவில் ஆலயத்துக்கு வருகைதந்த சீன…

தாயக பயணத்தின் போது, ஏழை மாணவருக்கு துவிச்சக்கர வண்டியினை வழங்கினார் கனடா உதயராஜா..…

தாயக பயணத்தின் போது, ஏழை மாணவருக்கு துவிச்சக்கர வண்டியினை வழங்கினார் கனடா உதயராஜா.. (படங்கள் வீடியோ) #################################### புங்குடுதீவில் பிறந்து கனடாவில் வசிப்பவரும், "நம் தாயகம்" உரிமையாளர்களில் ஒருவரும், "மாணிக்கதாசன்…

யாழ்.பொது நூலகத்துக்கு சீனத் தூதுவர் வருகை!! (வீடியோ, படங்கள்)

இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் அதிகாரிகள் யாழ்ப்பாணம் பொது நூலகம் மற்றும் கலாசார மண்டபத்தைப் பார்வையிட்டனர். அவர்களை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் வரவேற்றார். சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள்…

யாழ். மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால்…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்றைய தினம் மாநகர முதல்வர்…

கூட்டத்தில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்!! (வீடியோ)

நூற்றுக்கு நூறு வீதம் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணம் சார்ந்த கூட்டத்தில் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் பேசுவதால் தன்னால் கிரகித்து பதில் வார்த்தைகளைச் சொல்ல முடியவில்லை என்பதால் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற…

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள், வீடியோ)

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாணம் - கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த…

யாழ் – வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெடிப்பு சம்பவம்!! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உணவு தயாரிப்பு இடத்தில் இன்று எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 6.45 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்…

யாழில். விரிவுரையாளர் வீட்டில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது – மனைவி காயம்!…

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதால் , விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ. பௌநந்தி வீட்டிலையே இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை…

நல்லூர் சிவன் கோவில் பிரம்ம சிரச்சேத உற்சவம்!! (படங்கள், வீடியோ)

இறைவன பிரம்மாவின் ஆணவம் நீங்கும் வண்ணம் அவரது ஐந்தாவது தலையை கிள்ளி அகற்றி, நான்முகனாக்கிய நிகழ்வு அட்டவீரச்செயல்களுள் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. ‘பரமனை மதித்திடா பங்கையாசனன் ஒரு தலை கிள்ளியே..’ என்று இந்நிகழ்வை புராணம் பேசும். ஆணவம்…

தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகம்…

தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகம் முதலிடம் பெற்றதை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் பராட்டப்பட்டதுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அரச துறை நிறுவனங்களுக்கான…

மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் யாழ் மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.!!…

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் யாழ் மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம்…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.!!…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த…

கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது!!…

சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின்…