;
Athirady Tamil News
Browsing

Video

திருவம்பாவை பாராயணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.!!…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது வருடமாக இம்முறையும் திருவம்பாவை பாராயணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவின் வழிகாட்டலில் மூன்றாம் வருட…

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில், “M.F” தலைவரின பிறந்த நாள்…

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில், "M.F" தலைவரின பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ################################## சண்முகலிங்கம் மாஸ்ரர் என அழைக்கப்படும் முன்னாள் அதிபரும், சமாதான நீதவானும், புங்குடுதீவு மக்கள்…

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில்…

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் திகதி சர்வதேச ரீதியாக…

கனடா ஹரனின் இறுதிப் பயணத்தில், இல்லாதோருக்கு ஏற்ற உதவி வழங்கிய உறவினர்கள்.. (படங்கள்,…

கனடா ஹரனின் இறுதிப் பயணத்தில், இல்லாதோருக்கு ஏற்ற உதவி வழங்கிய உறவினர்கள்.. (படங்கள், வீடியோ) #################################### கனடாவில் பிறந்து கனடாவிலே வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் மரணித்த ஹரன் என செல்லமாக அழைக்கப்படும்ஆறுமுகம்…

யாழ்ப்பாணம் – நாயன்மார்கட்டு குளம் புனரமைப்பு பணிகள்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு குளம் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய அழகிய நகரம்" திட்டத்திற்கு அமைவாக மோட்…

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேற்றம்!! (படங்கள், வீடியோ)

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு புதன்கிழமை (08) மாலை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி…

துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை!! (படங்கள், வீடியோ)

துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்று மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. வீதி விபத்துக்களை குறைப்பதற்காக "உங்களின் பாதுகாப்பிற்காக நாம்" எனும் கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் இந்த ஸ்டிக்கர்களை…

அம்பாறை மாவட்டம் இரு வேறு விபத்துக்களில் நால்வர் காயம்!! (படங்கள், வீடியோ)

வீதியில் பயணம் செய்த அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான பிக்கப் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரிப்பத்தான்சேனை வீதியினூடாக பயணம் செய்த…

நல்லூர் பிரதேச சபையின் பாதீட்டுக்கு கூட்டமைப்பு எதிர்ப்பு! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்குற்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்…

புங்குடுதீவு இரட்டைத்தெரு சந்தி புனரமைப்பு பணிகள்!! (படங்கள், வீடியோ)

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு . கருணாகரன் நாவலன் அவர்களின் முயற்சியில் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக ( RDD ) புங்குடுதீவு குறிச்சிக்காடு இரட்டைத்தெரு சந்தியினை காப்பெற் வீதியாக புனரமைக்குக்கும் பணிகள்…

புங்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சிறிய ரக மோட்டார் குண்டு…

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை - புங்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சிறிய ரக மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை வீட்டு உரிமையாளரால் குப்பைகளை புதைப்பதற்காக கிடங்கு ஒன்றுபட்ட சமயத்திலே…

யாழ்ப்பாணம் – ஈச்சமோட்டை மறவர்குளம் புனரமைப்பு பணிகள்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - ஈச்சமோட்டை மறவர்குளம் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய அழகிய நகரம்" திட்டத்தின் தொடர்ச்சியாக தியாகி…

சிலிண்டர் களஞ்சியசாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு மக்கள் போராட்டம்!! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இன்று காலை 9 மணிக்கு குறித்த பகுதி பொதுமக்கள் மற்றும் பொது…

துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை!! (படங்கள், வீடியோ)

துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை நேற்று(06) மாலை யாழ். சுன்னாகம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. வீதி விபத்துக்களை குறைப்பதற்காக "உங்களின் பாதுகாப்பிற்காக நாம்" எனும் கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் இந்த…

நில அபகரிப்பின் தாக்கத்தை பேசிய ‘நிலம்’ குறும்படம் இந்தியாவில் விருதினை வென்றது!!…

ஈழத்தமிழத் தேசத்தில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், அபகரிப்புக்குள்ளான சொந்த நிலத்தின் ஏக்கத்தை பேசுபொருளாக கொண்ட 'நிலம்' குறும்படம் சிறந்த்துக்கான விருத்தினை…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அல்ரா சவுண்ட் ஸ்கான் இயந்திரம் வழங்கிவைப்பு!! (வீடியோ)

மக்கள் வங்கியினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 7.5 மில்லியன் பெறுமதியான அல்ரா சவுண்ட் ஸ்கான் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த இயந்திரம்…

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் !! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று இன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி வடக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும்…

அமெரிக்க அரசாங்கத்தின் (USAID) ஆதரவுடன் பேருந்து கையளிப்பு!! (படங்கள், வீடியோ)

இலங்கை - USAID மிஷன் பணிப்பாளர் Reed Aeschliman இனால், இன்று (06) யாழில் தொழில் பயிற்சி அதிகாரசபையின் (VTA) தலைவர் எரங்க பஸ்நாயக்கவிடம் தொழில் பேரூந்து ஒன்றிற்கான அடையாளச் சாவி கையளித்து வைக்கப்பட்டது. நாடு தழுவிய பயணத்தில், சர்வதேச…

7 மூடைகளில் மிதந்து வந்த 275 கிலோ கஞ்சா!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்த சமயம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.…

கனடா வாழ் “புங்குடுதீவு ஸ்ரீராஜா” நிதிப் பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக…

கனடா வாழ் "புங்குடுதீவு ஸ்ரீராஜா" நிதிப் பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ) ############################# புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்டு கனடாவில் வசிக்கும் தாயக உறவான குணராஜா ஸ்ரீராஜா அவர்களின்…

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வாக்குரிமை விழிப்பூட்டல்!! (படங்கள், வீடியோ)

வாக்குரிமை விழிப்பூட்டல்களை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்கான 2022-2025 வரையான காலப்பகுதிக்கான மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பதற்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் அரச அலுவலர்கள் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின்…

சுகாதார துறையினரின் சேவையினைப் பாராட்டி சான்றிதழ்!! (படங்கள், வீடியோ)

கொரோனா வைரஸ் தொற்று நோயை யாழ்ப்பாண குடாநாட்டில் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பணியாற்றிய 29 வைத்திய அதிகாரிகள், 86 சுகாதார பரிசோதகர்கள், 210 குடும்பநல உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் சேவையினைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்…

மீனவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு தீர்வு கோரி யாழில் கையெழுத்து வேட்டை!…

இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயங்கம்…

வடக்கிற்கு மாகாணத்திற்கு வருகைதந்த பாட்டலி சம்பிக்க ரணவக்க!! (படங்கள், வீடியோ)

வடக்கிற்கு மாகாணத்திற்கு வருகைதந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். இன்று காலை 9 மணி அளவில் யாழ்ப்பாணத்தின் பேருந்து நிலையம் பகுதிக்கு விஜயம் செய்த…

மகேந்திரா வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளார்.!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் தொடருந்துடன் கப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொடிகாம் - தவசிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளுடைய தந்தையான சூசைநாதன்…

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம்!!…

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கோப்பாய் தெற்கு இருபாலையில் உள்ள ஒரு வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு…